Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 95.53K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

1

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 6

2023-12-27 10:18:00
14.1K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 07:18
ओपन / कमेंट
2023-12-25 02:32:46 ஆட்சித்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்....
12.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, edited  23:32
ओपन / कमेंट
2023-12-24 19:04:00
13.5K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 16:04
ओपन / कमेंट
2023-12-24 16:23:40
12.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 13:23
ओपन / कमेंट
2023-12-12 09:31:07
டிசம்பர் -12

சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு தினம்!

(International Universal Health Coverage Day)

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினமாக டிசம்பர் 12-ஐ ஐ.நா. அறிவித்துள்ளது.

உலக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2012 டிசம்பர் 12-ம் தேதி உலக சுகாதார பாதுகாப்பு தினம் அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலகளாவிய சுகாதார பாதுகாப்பு முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்தது.

சமமான சுகாதார பாதுகாப்பு என்பது பெண்கள், குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை முதன்மைப்படுத்துகிறது,

ஏனெனில் அவர்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்.
15.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 06:31
ओपन / कमेंट
2023-12-11 08:01:46
டிசம்பர் -11
சர்வதேச மலைகள் தினம்!

உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினருக்கு மலையும் மலை சார்ந்த பகுதிகளும்தாம் வாழ்விடமாக இருந்து கொண்டிருக்கிறது.

விலங்குகள், தாவரங்களில் கால்பகுதி மலைகளில் இருக்கின்றன.

தூய்மையான நீர் உட்பட பல்வேறு வளங்களின் பெட்டகமாக மலைகள் திகழ்கின்றன.

மலைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐநா 1992-ல் மலைகளைப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஏற்றது.

2002-ம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டாக அறிவித்தது.

2003 முதல் டிசம்பர் 11 சர்வதேச மலைகள் நாளாகக்கொண்டாடப்பட்டு வருகிறது.
13.1K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 05:01
ओपन / कमेंट
2023-12-09 06:36:10
12.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 03:36
ओपन / कमेंट
2023-12-08 07:04:50
13.5K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 04:04
ओपन / कमेंट
2023-12-03 12:38:28
14.0K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 09:38
ओपन / कमेंट
2023-12-03 10:05:17
13.3K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 07:05
ओपन / कमेंट