Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 95.49K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

1

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 10

2023-04-19 04:49:15
6.8K viewsTNPSC THAMIZH, 01:49
ओपन / कमेंट
2023-04-19 04:29:15
ஏப்ரல்.19:
இன்று உலக கல்லீரல் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நம் உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு கல்லீரல் ஆகும்.

இது நமது உடலின் செரிமான அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவுகள், மருந்துகள், பானங்கள் என நாம் சாப்பிடும் அல்லது பருகும் எதுவாக இருப்பினும் அது கல்லீரல் வழியாகவே செல்கிறது.

நம் உடல் சீராக இயங்க தேவையான 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாம் உட்கொள்ளும் அனைத்து கொழுப்புகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை நிர்வகிப்பது கல்லீரலின் பொறுப்பாக இருக்கிறது.

நம் உடலில் முக்கிய வேதி மற்றும் சுத்திகரிப்பு தொழிற்சாலை என்றுகூட அழைக்கலாம்.

ஏனென்றால் நாம் சாப்பிடுபவற்றில் உடலுக்கு நன்மை செய்ய கூடியது மற்றும் தீங்கு செய்வது உள்ளிட்டவற்றை தரம் பிரித்து, உடலுக்கு கேடு விளைவிப்பவற்றை உடனடியாக வெளியேற்றும் வேலையை செய்கிறது.
7.9K viewsTNPSC THAMIZH, edited  01:29
ओपन / कमेंट
2023-04-18 18:09:45 குரூப் -2 முதன்மைத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
#tnpsc
13.3K viewsTNPSC THAMIZH, edited  15:09
ओपन / कमेंट
2023-04-18 12:57:03

2024 ஆம் ஆண்டு
நடைபெற உள்ள,

TNPSC குரூப் - 4 தேர்வுக்கு....

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில்

நமது டெலிகிராம் சேனலில்,

'குரூப்-4 தேர்வு: உன் வெற்றி; உன் கையில்! '

- என்ற ஒரு முழுமையான தேர்வுத் தொடர் இலவசமாக நடத்த உள்ளோம்!

அதற்கான பாடநூல்கள், பயிற்சி ஏடுகள், மாதிரி வினாத்தாள்கள், நடப்பு நிகழ்வுகள் என அனைத்தும் நமது டெலிகிராம் சேனலில் இலவசமாகவே பதிவேற்றம் செய்யப்படும்!

இந்த தேர்வுத் தொடரை தொடர்ந்து பயிற்சி செய்தாலே போதும்; உங்கள் வெற்றியும் எளிதாகும்!

அதுகுறித்த அறிவிப்பு மற்றும் தேர்வுத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்!
15.4K viewsTNPSC THAMIZH, edited  09:57
ओपन / कमेंट
2023-04-18 12:43:23
13.1K viewsTNPSC THAMIZH, 09:43
ओपन / कमेंट
2023-04-17 11:02:42
ஏப்ரல்.17:
இன்று தீரன் சின்னமலை பிறந்த நாள்!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் இன்று (ஏப்.17) கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன் சின்னமலை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி.

தந்தை: இரத்னசாமி கவுண்டர், தாய்: பெரியாத்தா

பிறப்பு: ஏப்ரல்17, 1756

இறப்பு: 31 ஜூலை 1805 (அகவை 49)

தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.

ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர்.

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 17-ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது
5.8K viewsTNPSC THAMIZH, edited  08:02
ओपन / कमेंट
2023-04-17 05:09:12
7.5K viewsTNPSC THAMIZH, 02:09
ओपन / कमेंट
2023-04-17 05:08:45
7.4K viewsTNPSC THAMIZH, edited  02:08
ओपन / कमेंट
2023-04-16 05:10:46
11.2K viewsTNPSC THAMIZH, 02:10
ओपन / कमेंट
2023-04-15 10:56:55
CRPF :

இனி தமிழ் மொழியில் சிஆர்பிஎப் தேர்வு - அமித்ஷா அறிவிப்பு!


தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுமார் 10,000 சிஆர்பிஎப் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியான நிலையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மத்திய ஆயுத காவல் படை தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழியிலும் நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக சிஆர்பிஎப் கணினித் தேர்வை தமிழிலும் நடத்த அமித்ஷாவுகுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4.2K viewsTNPSC THAMIZH, 07:56
ओपन / कमेंट