Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 95.49K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

1

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 12

2023-04-08 19:21:11
13.7K viewsTNPSC THAMIZH, 16:21
ओपन / कमेंट
2023-04-08 19:19:05
13.8K viewsTNPSC THAMIZH, 16:19
ओपन / कमेंट
2023-04-08 19:16:15
13.7K viewsTNPSC THAMIZH, 16:16
ओपन / कमेंट
2023-04-08 19:14:05
11.8K viewsTNPSC THAMIZH, 16:14
ओपन / कमेंट
2023-04-08 19:11:03
11.5K viewsTNPSC THAMIZH, 16:11
ओपन / कमेंट
2023-04-08 19:07:22
11.6K viewsTNPSC THAMIZH, 16:07
ओपन / कमेंट
2023-04-08 19:03:54
10.9K viewsTNPSC THAMIZH, 16:03
ओपन / कमेंट
2023-04-08 19:02:48
11.1K viewsTNPSC THAMIZH, 16:02
ओपन / कमेंट
2023-04-07 20:50:39
13.9K viewsTNPSC THAMIZH, 17:50
ओपन / कमेंट
2023-04-06 18:41:21
ஏப்ரல்.6:

இன்று
இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் பிறந்த நாள்!

கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார்.

இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரின் தந்தை ச. கோவிந்த சாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவார்.

இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார்.

ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

இவர் 2013 திசம்பர் 30 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
16.4K viewsTNPSC THAMIZH, edited  15:41
ओपन / कमेंट