Get Mystery Box with random crypto!

டிசம்பர் -11 சர்வதேச மலைகள் தினம்! உலக மக்கள் தொகையில் 15 சத | ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

டிசம்பர் -11
சர்வதேச மலைகள் தினம்!

உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினருக்கு மலையும் மலை சார்ந்த பகுதிகளும்தாம் வாழ்விடமாக இருந்து கொண்டிருக்கிறது.

விலங்குகள், தாவரங்களில் கால்பகுதி மலைகளில் இருக்கின்றன.

தூய்மையான நீர் உட்பட பல்வேறு வளங்களின் பெட்டகமாக மலைகள் திகழ்கின்றன.

மலைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐநா 1992-ல் மலைகளைப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஏற்றது.

2002-ம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டாக அறிவித்தது.

2003 முதல் டிசம்பர் 11 சர்வதேச மலைகள் நாளாகக்கொண்டாடப்பட்டு வருகிறது.