Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 13

2022-05-10 12:11:37 Register here to become a monthly Donor to Arappor: https://bit.ly/ArapporMonthlyDonor
471 views09:11
ओपन / कमेंट
2022-05-10 12:11:31
449 views09:11
ओपन / कमेंट
2022-05-08 16:56:56 செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் அறப்போர் குழு செயல்பட துவங்குகிறது. இதன் முதல் கட்டமாக தாம்பரம் மாநகராட்சியில் அனைத்து டெண்டர்களும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய E டெண்டர்களாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்து தொடர்ந்து அதற்கான அழுத்தம் கொடுக்கப்படும்.

உங்கள் மாவட்ட அறப்போர் குழுவில் இணைய www.arappor.org/volunteer.php இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
573 views13:56
ओपन / कमेंट
2022-05-08 16:56:49
511 views13:56
ओपन / कमेंट
2022-05-06 15:59:49 ஒரு வருட திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கம் அளித்த புகார்களின் அடிப்படையில் சில ஆரோக்கியமான நிர்வாக மாற்றங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி டெண்டர்கள் செட்டிங் செய்யப்படுவதாக அறப்போர் இயக்கம் பல்வேறு புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம். இந்த செட்டிங் டெண்டர்களை தடுக்க முழுமையான E Tender கொண்டு வரப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளோம். தற்பொழுது சென்னை மாநகராட்சி அந்த கோரிக்கையை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. இது தொடர வேண்டும்.

ரேஷன் டெண்டர் ஊழல்களில் கிறிஸ்டி நிறுவனம் வேறு எந்த நிறுவனங்களையும் போட்டியிட விடாமல் அவர்களுக்கு உள்ளேயே போட்டியிட்டு அதிக விலைக்கு டெண்டர்களை செட்டிங் செய்வதாக அறப்போர் அளித்த புகாரை இது வரை விசாரிக்காவிட்டாலும், திமுக ஆட்சியில் ரேஷன் டெண்டர்கள் எடுக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட வழி செய்யப்பட்டுள்ளது. போட்டி அதிகமாக இருக்கும் இடத்தில் விலை குறைய வாய்ப்பும் அதிகம். இதனால் மக்கள் வரிப்பணம் சேமிக்கப்படும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் அதிமுக ஆட்சியில் குழி தோண்டி புதைக்கப்படுவதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. தூங்கும் தகவல் ஆணையர்களை எழுப்பி விடும் விதமாக தகவல் ஆணைய அலுவலகத்திற்கு காப்பி பாக்கெட் அனுப்பும் போராட்டமும் நடத்தப்பட்டது. தற்பொழுது திமுக ஆட்சியில் பல அரசு துறைகளுக்கு Online வாயிலாகவே RTI மனு அளிக்க வழி செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. எளிதாகவும் விரைவாகவும் மனு அளிக்க இது உதவும்.

சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது பல்வேறு சமூக ஆர்வலர்களின் பல வருட கோரிக்கை. திமுக ஆட்சியில் அதுவும் சாத்தியமாகியுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது நேரடி ஒளிபரப்பில் மோசடி நடைபெறுவது தடுக்கப்பட்டால் இதன் முழுமையான பயனை மக்கள் பெறுவார்கள்.
674 views12:59
ओपन / कमेंट
2022-05-06 15:59:41
488 views12:59
ओपन / कमेंट
2022-05-06 09:29:21 ஒரு வருட ஆட்சியில் ஊழலுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்னை மாநகராட்சியில் மட்டுமே இது வரை முழுமையான E Tender நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர சேவை பெறும் உரிமை சட்டம், லோக் ஆயுக்தா சட்ட திருத்தம் ஆகியவை குறித்து எந்த தகவலும் வரவில்லை. குறிப்பாக அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான IAS அதிகாரிகள் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களுக்கு உயர் பதவிகள் கொடுப்பது அப்பட்டமாக ஊழலை ஊக்குவிக்கும் செயல். இது தவிர அதிமுக ஆட்சியில் ரேஷன் ஊழல்களில் ஈடுபட்ட கிறிஸ்டி மற்றும் கட்டுமான ஊழலில் ஈடுபட்ட PST போன்ற நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சிறிய விசாரணை நடத்த கூட திமுக அரசால் முடியவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம்.

மக்களாகிய நாம் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே ஒரு சில நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதால் ஊழலுக்கு எதிரான உங்கள் அனைவரையும் அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அழைக்கிறோம்.
உங்கள் விவரங்களை www.arappor.org/volunteer.php என்ற இணைப்பில் பதிவு செய்யுங்கள். அறப்போர் மாவட்ட குழுக்களில் இன்றே இணையுங்கள்.
537 views06:29
ओपन / कमेंट
2022-05-06 09:29:14
395 views06:29
ओपन / कमेंट
2022-05-05 10:44:23 கீழ்கட்டளை ஏரிக்கு யார் பொறுப்பு? PWD அதிகாரிகளை கேட்டால் பல்லாவரம் முனிசிபாலிட்டி தான் பொறுப்பு என்கிறார்கள். பல்லாவரம் முனிசிபாலிட்டி அதிகாரிகளை தேடினால் இப்போ நாங்க தாம்பரம் மாநகராட்சியில் இருக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் செய்யும் குழப்பத்தில் 2018 முதல் அந்த ஏரியில் போடப்பட்ட பிளாட்கள் இது வரை அகற்றப்படாமல் இருக்கிறது. இப்படியே காலம் தாழ்த்தி பிறகு அங்கே குடியிருப்புகள் வந்தவுடன் இதை இடித்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கதை சொல்லி ஏரியின் அளவை குறைத்து விடுவார்கள். இதற்கு என்ன தான் முடிவு? ஆட்சியாளர்களுக்கு நீர்நிலைகள் மீது கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்களா? கோடிக்கணக்கில் செலவு செய்து நீர்நிலைகளை பாதுகாப்பதாக சொல்லும் ஆட்சியாளர்களுக்கு ஏரியில் போடப்பட்ட பிளாட்களை அகற்றுவதில் என்ன பிரச்சனை? ஆக்கிரமிப்பு செய்பவர்களின் அரசியல் பின்புலம் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? நீதிமன்ற உத்தரவுகளுக்கு எல்லாம் கொஞ்சமாவது மதிப்பளிப்பீர்களா?
திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் முடிய இருக்கும் நிலையில் இன்னும் பழைய அதிமுக அரசையே குறை சொல்லி காலத்தை ஓட்டுவது ஆட்சிக்கு அழகா அழுக்கா?
கீழ்கட்டளை ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அறப்போர் கொடுத்த தொடர் புகார்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் குறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவுகளை காண:
https://www.facebook.com/600895630049473/posts/2138594319612922/
https://www.facebook.com/600895630049473/posts/2139248196214201/
230 views07:44
ओपन / कमेंट
2022-05-05 10:44:01
192 views07:44
ओपन / कमेंट