Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 12

2022-05-14 11:52:01
437 views08:52
ओपन / कमेंट
2022-05-14 08:58:32 கடந்த ஒரு வருட திமுக ஆட்சியில் எந்த ஒரு ஊழல் உயர் அதிகாரி மீதும் ஒரு சிறிய விசாரணை கூட நடத்தப்படவில்லை. இதன் மூலம் திமுக அரசாங்கம் மக்களுக்கு சொல்ல வருவது என்ன? ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதன் மூலம் திமுக அரசு ஊழலை பாதுகாக்கிறதா? ஊழல் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தாமல் இருப்பதன் மூலம் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தைரியம் கொடுத்து ஊழல் செய்ய, ஊழலுக்கு துணை நிற்க தூண்டுகிறதா?

யாருக்கு விடியல்?
மக்களுக்கா? ஊழல் அதிகாரிகளுக்கா?
423 views05:58
ओपन / कमेंट
2022-05-14 08:58:22
382 views05:58
ओपन / कमेंट
2022-05-13 18:00:32 பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் முயற்சி என்று சொல்லி கட்சி உறுப்பினர்களின் மனைவியை அவர்களுக்கு பினாமியாக போட்டியிட வைத்து, பெண் கவுன்சிலர்களை பார்த்து ஊரே சிரிக்கும் அவல நிலைக்கு தள்ளி விட்டுவிட்டனர். தடையை மீறி கவுன்சிலர் புருஷன் உள்ளே நுழைந்து கூட்டத்தில் கலாட்டா என்ற அடுத்த செய்தி விரைவில் வரும்.

https://www.thehindu.com/news/cities/chennai/gcc-bans-women-councillors-relatives-from-participating-in-standing-committee-meetings/article65410286.ece
138 views15:00
ओपन / कमेंट
2022-05-13 18:00:27
123 views15:00
ओपन / कमेंट
2022-05-13 08:15:19 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களின் தலைமையில் சென்னை மாநகராட்சியின் 47 குளங்களை சீரமைக்க 106 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட டெண்டர் பணிகளின் அவல நிலையை இந்த ஒரு குளத்தின் மூலம் அறியலாம்.
சிவன் கோவில் குளம் இன்று சிவன் கோவில் தண்ணீர் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு முறை கோடிக்கணக்கில் டெண்டர் போடப்பட்டு இது வரை 56 லட்சம் செலவும் செய்துள்ளனர். ஆனால் 1.5 ஏக்கர் குளம் இன்று 0.5 ஏக்கர் தண்ணீர் தொட்டியாக மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது.
கடந்த ஒரு வருட காலமாக இந்த நீர்நிலைகளின் டெண்டர்கள் குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க திமுக அரசை அறப்போர் இயக்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமைச்சர் நேரு அவர்களுக்கு சென்னையின் நீர்நிலைகளை பாதுகாப்பாதை விட வேறு பெரிய வேலைகள் இருக்கிறது போல. இந்த பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. ஒரு நகரத்தின் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்களுக்கு புரிய வைப்பது எப்படி? ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய தமிழக எதிர்க்கட்சிகளை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்புவது எப்படி?

Video:

285 views05:15
ओपन / कमेंट
2022-05-13 08:15:08
247 views05:15
ओपन / कमेंट
2022-05-12 08:44:43 ஏரியில் ஆக்கிரமிப்பு செய்த காவல்நிலையத்தை அகற்ற சொன்னால் அந்த ஆக்கிரமிப்பை காப்பாற்ற இன்னொரு ஆக்கிரமிப்பு செய்தால் எப்படி? இந்த மாதிரி ஐடியா எல்லாம் யார் தான் கொடுக்கிறார்களோ! நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட காவல்நிலையத்தை இடித்து தள்ளி மற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை கொடுக்குமா தமிழக அரசு?
396 views05:44
ओपन / कमेंट
2022-05-12 08:44:31
376 views05:44
ओपन / कमेंट
2022-05-11 11:52:58 ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை தண்டிக்காமல், முழுமையான E Tender கொண்டுவரப்படாமல் எந்த ஊழலையும் ஒழிக்க முடியாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இவ்வளவு கமிஷன் கொடுத்து எடுக்கப்படும் டெண்டர் பணிகளின் தரம் எப்படி 100% இருக்கும்? அமைச்சர் வேலு என்ன சொல்ல போகிறார்?
முழுமையான E Tender கொண்டு வரப்படும் என்ற தமிழ்நாடு அரசின் வாக்குறுதி என்ன ஆச்சு?


455 views08:52
ओपन / कमेंट