Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 80

2021-06-23 17:24:59
காவல்துறை சீர்திருத்தங்கள்:
ஆளும் அரசியல் வர்க்கத்தின் பிடியிலிருந்து காவல்துறையை விடுவித்து சுதந்திரமாக்க மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்டு குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் காவல்துறையில் சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க https://bit.ly/2KwvmQk
278 views14:24
ओपन / कमेंट
2021-06-23 08:42:17
சென்னை முழுவதும் தண்ணீர் இல்லாத தண்ணீர் பந்தல்கள் அரசியல் கட்சிகளின் விளம்பர சின்னங்களாக ஏப்ரல் மாதம் முதல் சென்னை மாநகராட்சியால் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த இலவச நடைபாதை ஆக்கிரமிப்பு விளம்பர சலுகை மற்றவர்களுக்கு உண்டா?
193 views05:42
ओपन / कमेंट
2021-06-22 16:51:35
Register Now to Join Arappor District Teams: https://arappor.org/volunteer.php
தவறு நடந்தால் தட்டி கேட்பவரா நீங்கள்? தனியாக போராடியது போதும். வாருங்கள் இணைந்து வேலை செய்யலாம்.
181 views13:51
ओपन / कमेंट
2021-06-18 07:24:27
சந்தை விலையை விட அதிக விலையில் 2013ம் வருடம் முதல் தனியாரிடம் மின்சாரம் வாங்கும் வகையில் டெண்டர்களை செட்டிங் செய்தால் இழப்பு தான் ஏற்படும். கடன் தான் அதிகரிக்கும். அன்றைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
தற்பொழுது இந்த டெண்டர்களை ரத்து செய்வதன் மூலம் மேலும் இழப்புகள் ஏற்படுவதை தடுத்து கடன் சுமையை குறைக்க இன்றைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரத்து செய்வாரா? இல்லை இதே செட்டிங் தொடர்ந்து நடைபெற அனுமதிப்பாரா?
மின்சார கொள்முதல் முறைகேடு குறித்த விவரங்கள் அடங்கிய வீடியோ;


225 views04:24
ओपन / कमेंट
2021-06-17 16:06:29
மறந்துடுவோம்னு நினச்சிட்டீங்களா அமைச்சரே !

உங்க கடும் நடவடிக்கைகளை 2028 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய Christy நிறுவனங்களின் மீது எடுத்து அவர்களை இனி டெண்டர்களில் பங்கேற்க விடாமல் Blacklist செய்யுங்கள்.
#BlacklistChristy #2028RationScam
100 views13:06
ओपन / कमेंट
2021-06-17 08:26:19
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா எவ்வாறெல்லாம் அதிகாரவர்கத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்பதை மிகவும் விளக்கமாக 5 பகுதிகளாக wire எழுதியுள்ளது.
https://thewire.in/.../justice-arun-mishra-judgments...
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உச்சநீதிமன்ற நீதிபதியை விமரசித்தார் என்று தானாகவே முன்வந்து ஒரு அவமதிப்பு வழக்கை தொடுத்து கடைசியில் பிரஷாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபாராதம் செலுத்த தீர்ப்பு அளித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டும் தான் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமை பொறுப்பில் பதவி வகிக்க வேண்டும் என்ற விதிமுறையை 2019ம் வருடம் பிஜேபி ஒன்றிய அரசு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இந்த பதவியை வகிக்கலாம் என்று மாற்றியமைத்ததன் விளைவு தான் இந்த நியமனம்.
இனி இந்தியாவில் மனித உரிமைகளுக்கு எதிராக முறையிட இருந்த கடைசி இடமும் பறிபோய் விட்டது. மனித உரிமைகளுக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்.
208 views05:26
ओपन / कमेंट
2021-06-16 19:15:56
எதிர்கட்சி அதிமுக இது வரை இந்த விஷயம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?
372 views16:15
ओपन / कमेंट
2021-06-16 15:24:17
அடிப்படை தகவல்களில் குளறுபடிகள் இருக்கும் போது அரசாங்கத்தின் நிவாரண திட்டம் எப்படி தகுதியான பயனாளிகளை சென்றடையும் என்று அமைச்சரும் செயலாளரும் பதில் சொல்வார்களா?
@RAKRI1 @Subramanian_ma

அறப்போர் ஆய்வறிக்கை படிக்க: https://arappor.org/Arappor-Citizensreport_Coronadeath
103 views12:24
ओपन / कमेंट
2021-06-15 18:43:25
அறப்போர் ஆய்வு செய்த, 6 மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ள இறப்பு எண்ணிக்கை முறைகேடு போல தமிழகம் முழுவதும் நடந்திருந்தால் கடந்த ஏப்ரல் மே இரண்டு மாதங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்க கூடும். தவறை ஒப்புக்கொண்டு சரியான கணக்குகளை மக்கள் முன் வைப்பது தான் வெளிப்படையான அரசுக்கு அழகு.
48 views15:43
ओपन / कमेंट
2021-06-15 15:29:02 As against the declared number of 863 deaths due to COVID-19 in six government hospitals during April and May, the actual number of COVID-19 related deaths is likely to be 8.4 to 9.8 times higher for these six hospitals,
https://www.thehindu.com/news/national/tamil-nadu/analysis-finds-under-reporting-of-covid-19-deaths-in-six-hospitals-in-tn/article34821430.ece/amp/
169 views12:29
ओपन / कमेंट