Get Mystery Box with random crypto!

சந்தை விலையை விட அதிக விலையில் 2013ம் வருடம் முதல் தனியாரிடம் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

சந்தை விலையை விட அதிக விலையில் 2013ம் வருடம் முதல் தனியாரிடம் மின்சாரம் வாங்கும் வகையில் டெண்டர்களை செட்டிங் செய்தால் இழப்பு தான் ஏற்படும். கடன் தான் அதிகரிக்கும். அன்றைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
தற்பொழுது இந்த டெண்டர்களை ரத்து செய்வதன் மூலம் மேலும் இழப்புகள் ஏற்படுவதை தடுத்து கடன் சுமையை குறைக்க இன்றைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரத்து செய்வாரா? இல்லை இதே செட்டிங் தொடர்ந்து நடைபெற அனுமதிப்பாரா?
மின்சார கொள்முதல் முறைகேடு குறித்த விவரங்கள் அடங்கிய வீடியோ;