Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 77

2021-07-13 15:01:08
313 views12:01
ओपन / कमेंट
2021-07-13 09:39:00 போட்டியே இல்லாத டெண்டர்கள், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டெண்டர்கள் என்று குறிப்பிட்டு சென்னை மாநகராட்சி 250 கோடி பெறுமானமுள்ள டெண்டர்களை ரத்து செய்து அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பல டெண்டர்கள் இதே போல டெண்டர் விதிகளை மீறி எடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான பல அதிகாரிகள் இன்றும் சென்னை மாநகராட்சியில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களை எப்பொழுது விசாரிக்க போகிறீர்கள்? இவர்களுக்கு எப்பொழுது தண்டனை கொடுக்க போகிறீர்கள்?

செய்தி:
https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-corporation-cancels-rs-250-crore-worth-projects-over-irregular-tenders/articleshow/84366043.cms#:~:text=In%20an%20attempt%20to%20improve,didn't%20conform%20to%20specifications.
133 views06:39
ओपन / कमेंट
2021-07-13 09:38:56
127 views06:38
ओपन / कमेंट
2021-07-09 17:09:58
தங்கள் தொகுதியில் உள்ள நீர்நிலைகளை பொன்னேரி MLA மற்றும் திருவள்ளூர் MPஆகியோர் காப்பாற்றுவார்களா? தமிழக காங்கிரஸ் தலைவர் நீர்நிலையை காப்பாற்ற வலியுறுத்துவாரா?
#SaveWaterbodiesFromCMDA
131 views14:09
ओपन / कमेंट
2021-07-09 11:04:51
சாலை தரமாக இல்லை என்றால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தெரிந்த தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஆட்சியில் பல கோடிகள் ஊழல் செய்த அதே நிறுவனத்திடம் மீண்டும் மீண்டும் ரேஷன் பொருட்கள் வாங்குவது மட்டும் தவறாக தெரியவில்லை என்பது ஆச்சரியம் தான்.
Christy நிறுவனங்கள் என்ற பெயரை கேட்டால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் அமைதியாகிவிடுகின்றன. என்ன மாயமோ என்ன மந்திரமோ..!
216 views08:04
ओपन / कमेंट
2021-07-08 18:13:54
தமிழ்நாட்டில் அரசாங்கம் என்று ஏதாவது செயல்படுகிறதா இல்லையா? அதிமுக ஆட்சியில் நடந்த அதே அட்டூழியங்களை செய்து மக்கள் உழைத்து கட்டிய வீடுகளை குழிக்குள் தள்ளுவதற்கு தான் இந்த ஆட்சி மாற்றமா? வெறும் அறிக்கை விடும் அரசாங்கம் தானா இது ?
296 views15:13
ओपन / कमेंट
2021-07-08 14:57:44
நீர்நிலைகளை ஆட்டையை போட அணுகுங்கள் CMDA.
நீர்நிலை நில பயன்பாட்டை மாற்ற அரசுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் CMDA நீர்நிலையை மாற்றி காளஹஸ்தி தேவஸ்தானதிற்கு 20ஏக்கர் கொடுக்க நினைப்பது சட்டவிரோத செயல். இதை எதிர்த்து அறப்போர் இயக்கம் CMDA விற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்
320 views11:57
ओपन / कमेंट
2021-07-07 13:09:23
தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை செய்து தர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் குழுவாக, சுகாதார துறையில் நடைபெறும் தவறுகளை ஆதாரங்களுடன் அரசுக்கு சுட்டிக்காட்டும் குழுவாக செயல்பட உங்களுக்கு விருப்பம் இருந்தால் இன்றே உங்கள் விவரங்களை https://bit.ly/ArapporHealthTeam இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களை அழைத்து பேசுகிறோம்.
384 views10:09
ओपन / कमेंट
2021-07-06 17:32:03
மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் அரசாங்கத்தின் பணி. வண்டிகள் போவதற்கு சுரங்கப்பாதை கேட்டால் பாதசாரிகள் பாதை மட்டுமே அமைக்க முடியும் என்று அறிவிப்பு வருகிறது. இது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள 40 கிமீ பயணம் செய்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கு பதிலாக குரோம்பேட்டை பகுதியிலேயே கருத்து கேட்பு கூட்டம் நடத்தினால் மக்கள் கலந்து கொள்ள எளிதாக இருக்கும் என்று செங்கல்பட்டு மாவட்ட அறப்போர் குழு சார்பாக ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் மாவட்ட அறப்போர் குழுவுடன் இணைந்து உங்கள் பகுதி பிரச்சனைகளுக்காக பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் https://www.arappor.org/ என்ற இணைப்பில் உங்கள் விவரங்களை பதிவு செய்தால் நாங்கள் உங்களை அழைத்து பேசுவோம்.
397 views14:32
ओपन / कमेंट
2021-07-06 11:09:59
சென்னை மாநகராட்சியில் டெண்டர்கள் செட்டிங் செய்யப்படுவதை தடுக்க செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கைகள்.
https://arappor.org/blog/blog/post/arappor-representation-chennai-corporation
389 views08:09
ओपन / कमेंट