Get Mystery Box with random crypto!

Current affairs Tamil 📝📌

टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌 C
टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌
चैनल का पता: @tnpsccaall
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 7.72K
चैनल से विवरण

Daily current affairs 🥳 quiz💥

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 4

2022-07-07 07:43:55
துபாய் நகரில் திறக்கப்பட்ட முஹம்மது பின் ராஷித் என்ற நூலகத்திற்கு வழங்கப்பட்ட முதல் தமிழ் நூல் எது?
Anonymous Quiz
6%
திராவிடம்
55%
திருக்குறள்
25%
ராஜராஜ சோழன் வரலாறு
14%
திப்பு சுல்தான்
578 voters852 views04:43
ओपन / कमेंट
2022-07-06 15:14:32
எந்த நாட்டினுடைய பாராளுமன்றம் பேராசிரியர் தனுஷா நேசாரிக்கு ஆயுர்வேத ரத்னா விருது வழங்கிய கௌரவித்துள்ளது?
Anonymous Quiz
19%
அமெரிக்கா
31%
பிரேசில்
36%
இங்கிலாந்து
15%
இந்தியா
605 voters1.1K views12:14
ओपन / कमेंट
2022-07-06 15:14:32
ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் உடன் sbi card இணைந்து அறிமுகப்படுத்த உள்ள கார்டின் பெயர் என்ன?
Anonymous Quiz
19%
ஆதித்யா பிர்லா லைப் கார்டு
39%
ஆதித்யா பிர்லா எஸ்பிஐ கார்டு
21%
எஸ்பிஐ இன்சூரன்ஸ் கார்டு
22%
பிர்லா எஸ்பிஐ மாஸ்டர் கார்டு
526 voters1.1K views12:14
ओपन / कमेंट
2022-07-06 15:14:31
சமீபத்தில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
Anonymous Quiz
25%
நிதின் ராவத்
20%
பாலா சாகித்
41%
அமித் ஷேக்முக்
14%
ராகுல் நர்வேகர்
545 voters961 views12:14
ओपन / कमेंट
2022-07-06 15:14:30
நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
Anonymous Quiz
21%
ஜப்பான்
25%
அமெரிக்கா
46%
மெக்சிகோ
8%
ஆப்கானிஸ்தான்
542 voters914 views12:14
ओपन / कमेंट
2022-07-06 15:14:30
நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Anonymous Quiz
40%
இரண்டாவது இடம்
38%
மூன்றாவது இடம்
16%
நான்காம் இடம்
6%
ஐந்தாம் இடம்
530 voters868 views12:14
ओपन / कमेंट
2022-07-06 15:14:29
மும்பையில் ஐந்தாவது உலகளாவிய திரைப்பட சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் யார்?
Anonymous Quiz
20%
முக்தார் அப்பாஸ் நக்வி
38%
சையத் சனாவாஸ் உசேன்
31%
முக்தார் அன்சாரி
11%
சையத் ஜாபர் இஸ்லாம்
527 voters864 views12:14
ओपन / कमेंट
2022-07-06 15:14:29
இந்தியாவிடம் இருந்து தேஜஸ் போர் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ள நாடு எது?
Anonymous Quiz
18%
ஜப்பான்
41%
எத்தியோப்பியா
26%
மலேசியா
14%
சிங்கப்பூர்
554 voters959 views12:14
ओपन / कमेंट
2022-07-06 15:14:28
சமீபத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் சட்டவிரோத சிறு ஆயுத வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று ஐநாவில் வலியுறுத்திய நாடு எது?
Anonymous Quiz
43%
இந்தியா
21%
சீனா
21%
மியான்மார்
14%
தென் கொரியா
552 voters948 views12:14
ओपन / कमेंट
2022-07-05 15:51:34 நடப்பு நிகழ்வுகள்

சமீபத்தில்,30% நிலம் மற்றும் நீரை பாதுகாப்பதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த நாடு எது? இந்தியா

இஸ்ரேலின் 14-வது பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றவர் யார்?யயிர் லபிட்

சமீபத்தில் காசி யாத்திரை என்ற திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கி உள்ளது? கர்நாடகா

சமீபத்தில்,நேட்டோ உச்சி மாநாடு 2022 எங்கு நடைபெற்றது? மாட்ரிட்

பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் எந்த நாட்டினுடைய மூன்று செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது? சிங்கப்பூர்

இந்திய ராணுவம் மற்றும் டிபார்ட்மெண்ட் ஆஃப் டிஃபென்ஸ் அக்கவுண்ட்ஸ் (டிஏடி) இடையே நான்காவது சினெர்ஜி மாநாடு எங்கு நடைபெற்றது?புது தில்லி

சமீபத்தில் அதிவேக வான்வெளி இலக்கான ABHYAS இன் வெற்றிகரமான சோதனை எங்கு நடத்தப்பட்டது? ஒடிசா

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒன்பதாவது Army-to-Army பேச்சு வார்த்தை எங்கு நடைபெற்றது? டேராடூன்

நாட்டின் உயர்மட்ட சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? கே.கே வேணுகோபால்

சமீபத்தில் அஞ்சல் துறையின் மின் கற்றல் போர்ட்டலான தக் கர்மயோகியை தொடங்கியவர் யார்?தேவுசின் சௌஹான்
1.3K views12:51
ओपन / कमेंट