Get Mystery Box with random crypto!

Current affairs Tamil 📝📌

टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌 C
टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌
चैनल का पता: @tnpsccaall
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 7.72K
चैनल से विवरण

Daily current affairs 🥳 quiz💥

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 11

2022-05-08 09:40:07 Current affairs

1)சமீபத்தில் விஞ்ஞானிகளால் Earth 2.0 என்று அழைக்கப்பட்ட கிரகம் எது? டைட்டன்

2)உலகில் முதன் முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வடிவமைத்து சாதனை படைத்துள்ள நிறுவனம் எது?ஸ்பேஸ்எக்ஸ்

3)சமீபத்தில் பூமியை நோக்கி விழும் ராக்கெட்டை நடுவானில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனையை நடத்தி சாதனை படைத்துள்ள நிறுவனம் எது? ராக்கெட் லேப்

4)தற்போது,தேசிய புலனாய்வு வளாகமானது எங்கு அமைய உள்ளது? பெங்களூரு

5)உலக கை சுகாதார தினம் ஆண்டுதோறும் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?மே 5

6)2024 ஆம் ஆண்டில் வெள்ளி கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எது?இஸ்ரோ
2.9K views06:40
ओपन / कमेंट
2022-05-05 15:57:11 Current affairs

சமீபத்தில் மனித வகையிலான ரோபோ ஒன்றை ரயில்வே பணிகளுக்காக வடிவமைத்துள்ள நாடு எது? ஜப்பான்

சமீபத்தில் இணைய வழி தேசிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள துறை எது? தபால் துறை

இந்திய ராணுவ படையின் துணைத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? பி.எஸ் ராஜு

தற்போது 21-வது உலக கணக்காளர் மாநாட்டை நடத்த உள்ள நாடு எது? இந்தியா

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக _ அறிமுகப்படுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது? ரூபிள்
3.3K viewsedited  12:57
ओपन / कमेंट
2022-05-01 17:16:51 Current affairs

சமீபத்தில், இராணுவத்திற்கு அதிகம் செலவிட்ட நாடுகளின் பட்டியலில் 801 பில்லியன் டாலர்கள் செலவு செய்து முதலிடத்தில் உள்ள நாடு எது? அமெரிக்கா

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணுவத்திற்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? மூன்றாவது இடம்

சமீபத்தில் தி மேஜிக் ஆஃப் மங்கள ஜோடி & கிழக்கு இந்தியாவின் சீக்கிய வரலாறு ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டவர் யார்? நவீன் பட்நாயக்

சமீபத்தில்,500 கிலோ வோல்ட் சூரிய ஒளி மின் நிலையமானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது? ஜம்மு & காஷ்மீர்

தற்போது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமை தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது? தமிழ்நாடு

சமீபத்தில், இந்தியாவின் ஹஜ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?ஏ.பி அப்துல்லா குட்டி

உலக அறிவுசார் சொத்து தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? ஏப்ரல் 26
4.3K views14:16
ओपन / कमेंट
2022-04-28 16:44:02 Current affairs

சமீபத்தில் டிக்டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தடை விதித்துள்ள தெற்காசிய நாடு எது? ஆப்கானிஸ்தான்

சமீபத்தில் இந்திய கடலோர காவல் படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கப்பல் எது? உர்ஜா பிரவாஹா

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தேர்தலில் தபால் வாக்குப்பதிவு வசதியை அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளவர் யார்?சுஷீல் சந்திரா

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முல்லை பெரியாறு அணை தொழில்நுட்பக் குழு உறுப்பினராக கேரள அரசு யாரை நியமித்துள்ளது? அலெக்ஸ் வர்கீஸ்

இராணுவ நடவடிக்கைகளின் அடுத்த டிஜியாக நியமிக்கப்பட்டவர் யார்? மனோஜ் குமார் கட்டியார்

சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார்? பேட்ரிக் ஆச்சி
7.3K views13:44
ओपन / कमेंट
2022-04-26 03:05:24
4.1K views00:05
ओपन / कमेंट
2022-04-26 03:05:19
3.8K views00:05
ओपन / कमेंट
2022-04-26 03:05:14
3.6K views00:05
ओपन / कमेंट
2022-04-14 18:09:57 நடப்பு நிகழ்வுகள்

1)முதல் கேலோ இந்தியா தேசிய தரவரிசை மகளிர் வில்வித்தை போட்டி ஜாம்ஷெட்பூரில் நடைபெற்றது

2)இந்தியாவின் ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்

3)மும்பை மற்றும் ஹைதராபாத் ‘உலகின் 2021 மர நகரமாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

4)வன விலங்குகளுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்கிய முதல் நாடு ஈக்வடார்

5)பண்டிட் நரேந்திர மோடிக்கு முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது
8.0K views15:09
ओपन / कमेंट
2022-04-14 15:43:36
4.6K views12:43
ओपन / कमेंट
2022-04-14 15:43:32
4.0K views12:43
ओपन / कमेंट