Get Mystery Box with random crypto!

Current affairs Tamil 📝📌

टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌 C
टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌
चैनल का पता: @tnpsccaall
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 7.72K
चैनल से विवरण

Daily current affairs 🥳 quiz💥

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 12

2022-04-13 08:23:21 நடப்பு நிகழ்வுகள்

1)சமீபத்தில் அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார்? ராஜ் சுப்ரமணியம்

2)மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் வழங்குநர்ளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? மகேஷ் வர்மா

3)உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் 02

4)சமீபத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்று உள்ளவர் யார்? எஸ் ராஜு

5)சமீபத்தில் நாசி வழியாக செலுத்தப்படும் ஸ்புட்னிக்-வி என்ற உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ள நாடு எது? ரஷ்யா

6)சமீபத்தில் இந்தியாவின் ஸ்டார்டப்ஸ் ஃபவுண்டர்ஸ் ஹப் தளத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது? மைக்ரோசாப்ட்

7)சமீபத்தில் தமிழக முதல்வர்
மு.க ஸ்டாலின் அவர்கள் அண்ணா கலைஞர் அறிவாலயத்தை எங்கு திறந்து வைத்தார்? டெல்லி

8)தற்போது 2022-ல் பேமென்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர் யார்? விஸ்வாஸ் படேல்

9)சமீபத்தில் சென்னையில் உள்ள ஐ.சி.எப் எனும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் எத்தனை ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது?3101

10)சென்னையில் நெசவு 2022 என்ற தலைப்பில் கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தவர் யார்? தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

11)டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விகாஸ் குமார்

12)சமீபத்தில் ஸ்ரீராம் சௌலியா எழுதிய க்ரஞ்ச் டைம்: நரேந்திர மோடிஸ் நேஷனல் செக்யூரிட்டி க்ரைசிஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்? மீனாட்சி லேகி

13)சமீபத்தில் தமிழக காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை சென்னையில் தொடங்கி வைத்தவர் யார்? மு.க ஸ்டாலின்

14)சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கையில் உதவிக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் 04

15)தற்போது,ஏ கலர்ஃபுல் வேர்ல்டு என்ற சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்காக கிராமி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?ஃபால்குனி ஷா

16)சமீபத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையை ஆராயும் குயின் ஆப் பைர் என்ற புதிய நாவலை எழுதியவர் யார்?தேவிகா ரங்காச்சாரி

17)ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் மனித உரிமைகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான உலகின் முதல் சுயாதீன நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? இயன் ஃப்ரை

18)பேரழிவு ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி வழங்க தடை விதிக்கும் வகையிலான மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியவர் யார்? எஸ்.ஜெய்சங்கர்


share subscribe
Follow https://t.me/tnpsccaall
6.8K viewsedited  05:23
ओपन / कमेंट
2022-04-11 13:45:16
சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
35%
ஏப்ரல் 04
45%
ஏப்ரல் 05
20%
ஏப்ரல் 02
3.0K voters6.0K views10:45
ओपन / कमेंट
2022-04-11 13:43:24
சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Anonymous Quiz
12%
கை ரைடர்
60%
கில்பர்ட் ஹௌங்போ
28%
ஜுவான் சோமாலியா
2.7K voters5.7K views10:43
ओपन / कमेंट
2022-04-11 13:42:53
சமீபத்தில்,கோவா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டவர் யார்?
Anonymous Quiz
53%
பிரமோத் சாவந்த்
25%
பிரேன் சிங்
21%
பகவந்த் மான்
1.3K voters3.2K views10:42
ओपन / कमेंट
2022-04-11 13:42:18
இந்தியாவில் தேசிய கடல்சார் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
35%
ஏப்ரல் 04
41%
ஏப்ரல் 05
24%
ஏப்ரல் 07
1.3K voters3.1K views10:42
ओपन / कमेंट