Get Mystery Box with random crypto!

Current affairs Tamil 📝📌

टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌 C
टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌
चैनल का पता: @tnpsccaall
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 7.72K
चैनल से विवरण

Daily current affairs 🥳 quiz💥

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 8

2022-05-26 17:41:37
1.9K views14:41
ओपन / कमेंट
2022-05-26 17:41:31
1.9K views14:41
ओपन / कमेंट
2022-05-25 17:53:39 பொது அறிவு வினா விடைகள்!!

ஒளியின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்களும்!!

1. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒளியின் வேகத்தைக் கணக்கிட முயன்ற அறிவியல் அறிஞர் யார்? - கலிலியோ கலிலி

2. கலிலியோ கலிலி என்ற அறிவியல் அறிஞர் எந்த நாட்டினைச் சேர்ந்தவராவார்? - இத்தாலி

3. ------------------ என்பவை நெருக்கமாக பிணைக்கப்பட்ட பல கண்ணாடி இழைகளினால் உருவாக்கப்பட்ட இழைக்கற்றைகள் ஆகும். - ஒளியிழைகள்

4. காட்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை மின்காந்த ஆற்றல் எது? - ஒளி

5. படுகோணமும், ------------------------ கோணமும் சமம். - எதிரொளிப்புக் கோணம்


6. கோளக ஆடியின் ஆடி மையத்திற்கும் முக்கியக் குவியத்திற்கும் இடைப்பட்ட தூரம்? - குவியத்தொலைவு

7. உருப்பெருக்கம் (m) = --------------------- - பிம்பத்தின் உயரம் (h2) / பொருளின் உயரம்(h1)

8. 'இழை ஒளியியலின் தந்தை" என அழைக்கப்படுகின்றவர் யார்? - இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் நரிந்தர்கபானி

9. ஸ்நெல் விதிகள் என அழைக்கப்படுவது எது? - ஒளி விலகல் விதிகள்

10. போக்குவரத்துப் பாதுகாப்புக் கருவியாக சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆடிகள்? - குவியாடிகள்
541 views14:53
ओपन / कमेंट
2022-05-25 15:59:20
834 views12:59
ओपन / कमेंट
2022-05-24 12:28:00 பொதுத்தமிழ் - இலக்கியம்

நந்திக்கலம்பகம்
நந்திவர்மனின் பெருமையை போற்றும் நூலாக இந்நூல் திகழ்கிறது.

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.

இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.

கலம் + பகம் = கலம்பகம். கலம்-பன்னிரண்டு, பகம்-ஆறு. பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.


கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர்.

இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப் பெறவில்லை.

பதினெட்டு உறுப்புகள் :

புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்.

சிறந்த தொடர் :

'மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர்

வானகம் ஆள்வாரே"

இப்பாடல், நந்திவர்மனின் வீரச்செயலைப் புகழ்ந்து கூறுவதால் பாடாண் திணையாகும்.
3.3K views09:28
ओपन / कमेंट
2022-05-23 17:47:48
734 views14:47
ओपन / कमेंट
2022-05-23 17:47:40
739 views14:47
ओपन / कमेंट
2022-05-23 17:47:35
714 views14:47
ओपन / कमेंट
2022-05-23 17:47:31
710 views14:47
ओपन / कमेंट