Get Mystery Box with random crypto!

Current affairs Tamil 📝📌

टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌 C
टेलीग्राम चैनल का लोगो tnpsccaall — Current affairs Tamil 📝📌
चैनल का पता: @tnpsccaall
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 7.72K
चैनल से विवरण

Daily current affairs 🥳 quiz💥

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 2

2022-08-30 03:56:57
1)இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது

A. தொலைக்காட்சி B. தொழிற்சாலை C. சுற்றுலா D. வேளாண்மை
Anonymous Quiz
3%
A
28%
B
31%
C
38%
D
295 voters632 views00:56
ओपन / कमेंट
2022-08-28 11:13:17 Current affairs

August 26,27

1)Which Indian University has ranked first in Nature Index 2022?Hyderabad

2) Automatic ticketingsystem will soon beintroduced in governmentbuses of which state?Tamil Nadu

3)Which country has supplied Dornier 228 small fighter aircraft to Sri Lanka? India

4)Which Indian city has been selected in the list of top 6 cities in the world? Bangalore

5) How many crores of financial assistance has been provided to clean Ganga river byc entral government? 30 thousand crores

6)Recently how many Tamilorganizations has the SriLankan government lifted the ban?06

7) Who has been appointedas the new CEO of NATGRID recently?Piyush Goyal

8)Which cricketer announced his retirement recently?Kevin O'Brien

9)How many internationalmatches will India play from2023 to 2027?141

10) Who has been appointed as thenew Executive Secretary of the UN Framework Convention?Simon Steele

11)Governor RN Ravi has issued orders to appoint Vice Chancellors in how many universities recently?03
954 views08:13
ओपन / कमेंट
2022-08-28 10:51:54 நடப்பு நிகழ்வுகள்

ஆகஸ்ட் 26,27

1)2022 ஆம் ஆண்டு இயற்கைக் குறியீட்டுத் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்திய பல்கலைக்கழகம் எது? ஹைதராபாத்

2)எந்த மாநிலத்தின் அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது? தமிழ்நாடு

3)இலங்கைக்கு Dornier 228 சிறிய வகை போர் விமானத்தை எந்த நாடு வழங்கியுள்ளது? இந்தியா

4)உலகின் சிறந்த 06 நகரங்களின் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய நகரம் எது? பெங்களூர்

5)கங்கை நதி தூய்மைப்படுத்த எத்தனை கோடி நிதி உதவி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?₹30 ஆயிரம் கோடி

6)சமீபத்தில் எத்தனை தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது?06

7)சமீபத்தில் NATGRID புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? பியூஷ் கோயல்

8)சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்த கிரிக்கெட் வீரர் யார்? கெவின் ஓ பிரையன்

9)2023 முதல் 2027 வரை இந்தியா எத்தனை சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளது?141

10)ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் புதிய நிர்வாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? சைமன் ஸ்டீல்

11)சமீபத்தில் எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமித்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்?03
821 viewsedited  07:51
ओपन / कमेंट
2022-08-28 06:33:17 https://t.me/gk_360

Join now to attend daily quiz
754 views03:33
ओपन / कमेंट
2022-08-26 18:53:09 Current affairs

August 25


1)Where was India's first sea water fueled LED lamp introduced?Chennai

2) World's highest Chenab Bridge has recently been inaugurated where? Jammu and Kashmir

3) From which regionare the Pagans of the Malasar tribe who have been selected for the Central Government's Gaj Keurav Award?Anaimalai

4)Which hill village got government bus service for the first time recently?Vatthalmalai

5)When did the central government issue the present OndiVeeran commemorative postage stamp?August 20
950 viewsedited  15:53
ओपन / कमेंट
2022-08-26 18:26:42 நடப்பு நிகழ்வுகள்

ஆகஸ்ட் 25


1)கடல் நீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் எல்.இ.டி விளக்கு எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? சென்னை

2)சமீபத்தில் உலகின் மிக உயரமான செனாப் பாலம் எங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது? ஜம்மு காஷ்மீர்

3)மத்திய அரசின் கஜ் கௌரவ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலசார் பழங்குடியின பாகன்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? ஆனைமலை

4)சமீபத்தில் முதல் முறையாக அரசுப் பேருந்து சேவை பெற்ற மலைக்கிராமம் எது?வத்தல்மலை

5)தற்போது ஒண்டி வீரனின் நினைவு தபால் தலை எப்போது மத்திய அரசு வெளியிட்டது? ஆகஸ்ட் 20
1.0K viewsedited  15:26
ओपन / कमेंट
2022-08-26 04:08:30 சாகித்ய விருது அறிவிப்பு:

சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதை தமிழ் எழுத்தாளர் காளிமுத்து பெறுகிறார்.

தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற கவிதை தொகுப்புக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருத்தாளர்களுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது.
1.3K views01:08
ओपन / कमेंट
2022-08-25 07:02:46 Currentaffairs

August 23, 24

1)How many days will it take the recently discovered super-Earth to complete its orbit?10.8 days

2)The 13th India-US joint special forces exercise"Vajra Prahar 2022" has started in which state?Himachal Pradesh

3) Who won the Canada Open tennis women's singles title?Simona Halep

4) Which airport has recently introduced a new service to passengers through the Digi Yatra app? Delhi

5) Which state has recently set a Guinness World Record for creating a moving national flag with human figures? Chandigarh

6) At how many kilometers above the earth was the Indian national flag flown recently? 30 km

7) Who holds the Guinness World Record for running 106 marathons in 106 days?Kate Jayden

8) What is the number of Judges recently appointed to Karnataka High Court?05
1.3K viewsedited  04:02
ओपन / कमेंट
2022-08-25 06:59:17 நடப்பு நிகழ்வுகள்

ஆகஸ்ட் 23,24


1)சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் எர்த் கோளை சுற்றி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?10.8 நாட்கள்

2)இந்தியா-அமெரிக்கா கூட்டு சிறப்பு படை பயிற்சியான 13வது "வஜ்ர பிரஹார் 2022" எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது? இமாச்சலப் பிரதேசம்

3) கனடா ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றைய பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றவர் யார்? சிமோனா ஹாலெப்

4) சமீபத்தில் எந்த விமான நிலையத்தில் டிஜி யாத்ரா செயலி மூலம் பயணிகளுக்கு புதிய சேவை வழங்கப்பட்டுள்ளது? டெல்லி

5) சமீபத்தில் எந்த மாநிலத்தில் மனிதர்கள் உருவத்தின் மூலம் அசையும் தேசியக்கொடி உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது? சண்டிகர்

6) சமீபத்தில் பூமியிலிருந்து எத்தனை கிலோமீட்டர் உயரத்தில் இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டது? 30 கி.மீ

7) 106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளவர் யார்?கேட் ஜேய்டன்

8) சமீபத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எத்தனை?05
1.1K viewsedited  03:59
ओपन / कमेंट
2022-08-24 11:18:15 Current events

August 21,22

1) Which country has recently enacted a law that entitles women to free access to sanitary products?Scotland

2) Tamil Nadu Salt Manufacturing Corporation was established in which year? 1974

3)Recently, who introduced the product called weaving salt? M.K. Stalin

4)Which venue will host the first international women'stennis tournament in India?Chennai

5)When does the 22nd FIFA World Cup start? November 20

6)Who has recently been appointed as ChiefMinister's Breakfast Program Coordinating Officer?elambagavath
1.2K viewsedited  08:18
ओपन / कमेंट