Get Mystery Box with random crypto!

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 26,27 1)2022 ஆம் ஆண்டு இயற்கைக் குற | Current affairs Tamil 📝📌

நடப்பு நிகழ்வுகள்

ஆகஸ்ட் 26,27

1)2022 ஆம் ஆண்டு இயற்கைக் குறியீட்டுத் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்திய பல்கலைக்கழகம் எது? ஹைதராபாத்

2)எந்த மாநிலத்தின் அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது? தமிழ்நாடு

3)இலங்கைக்கு Dornier 228 சிறிய வகை போர் விமானத்தை எந்த நாடு வழங்கியுள்ளது? இந்தியா

4)உலகின் சிறந்த 06 நகரங்களின் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய நகரம் எது? பெங்களூர்

5)கங்கை நதி தூய்மைப்படுத்த எத்தனை கோடி நிதி உதவி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?₹30 ஆயிரம் கோடி

6)சமீபத்தில் எத்தனை தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது?06

7)சமீபத்தில் NATGRID புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? பியூஷ் கோயல்

8)சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்த கிரிக்கெட் வீரர் யார்? கெவின் ஓ பிரையன்

9)2023 முதல் 2027 வரை இந்தியா எத்தனை சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளது?141

10)ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் புதிய நிர்வாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? சைமன் ஸ்டீல்

11)சமீபத்தில் எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமித்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்?03