Get Mystery Box with random crypto!

Current affairs சமீபத்தில் மனித வகையிலான ரோபோ ஒன்றை ரயில்வே ப | Current affairs Tamil 📝📌

Current affairs

சமீபத்தில் மனித வகையிலான ரோபோ ஒன்றை ரயில்வே பணிகளுக்காக வடிவமைத்துள்ள நாடு எது? ஜப்பான்

சமீபத்தில் இணைய வழி தேசிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள துறை எது? தபால் துறை

இந்திய ராணுவ படையின் துணைத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? பி.எஸ் ராஜு

தற்போது 21-வது உலக கணக்காளர் மாநாட்டை நடத்த உள்ள நாடு எது? இந்தியா

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக _ அறிமுகப்படுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது? ரூபிள்