Get Mystery Box with random crypto!

நடப்பு நிகழ்வுகள் சமீபத்தில்,30% நிலம் மற்றும் நீரை பாதுகாப் | Current affairs Tamil 📝📌

நடப்பு நிகழ்வுகள்

சமீபத்தில்,30% நிலம் மற்றும் நீரை பாதுகாப்பதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த நாடு எது? இந்தியா

இஸ்ரேலின் 14-வது பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றவர் யார்?யயிர் லபிட்

சமீபத்தில் காசி யாத்திரை என்ற திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கி உள்ளது? கர்நாடகா

சமீபத்தில்,நேட்டோ உச்சி மாநாடு 2022 எங்கு நடைபெற்றது? மாட்ரிட்

பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் எந்த நாட்டினுடைய மூன்று செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது? சிங்கப்பூர்

இந்திய ராணுவம் மற்றும் டிபார்ட்மெண்ட் ஆஃப் டிஃபென்ஸ் அக்கவுண்ட்ஸ் (டிஏடி) இடையே நான்காவது சினெர்ஜி மாநாடு எங்கு நடைபெற்றது?புது தில்லி

சமீபத்தில் அதிவேக வான்வெளி இலக்கான ABHYAS இன் வெற்றிகரமான சோதனை எங்கு நடத்தப்பட்டது? ஒடிசா

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒன்பதாவது Army-to-Army பேச்சு வார்த்தை எங்கு நடைபெற்றது? டேராடூன்

நாட்டின் உயர்மட்ட சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? கே.கே வேணுகோபால்

சமீபத்தில் அஞ்சல் துறையின் மின் கற்றல் போர்ட்டலான தக் கர்மயோகியை தொடங்கியவர் யார்?தேவுசின் சௌஹான்