Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 74

2021-08-03 07:22:30 Please keep this as your Facebook and whatsapp story.
https://arappor.org/donate/
140 views04:22
ओपन / कमेंट
2021-08-03 07:22:04
141 views04:22
ओपन / कमेंट
2021-08-02 08:12:41 To Donate: https://arappor.org/donate/
ஊழல்களை தடுப்பதன் மூலம் நமது வரிப்பணம் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டு நமது நலனிற்காக செலவு செய்யப்படும். அந்த ஊழல்களை தடுக்கும் அறப்போர் இயக்கத்தின் முயற்சிகளுக்கு உங்கள் நிதி உதவி தேவைப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு செய்யும் செலவுகளில் ஒன்றாக கருதி ஒவ்வொரு மாதமும் அறப்போர் இயக்கத்திற்கு நன்கொடை அளித்து தொடர்ந்து அரசாங்கத்தை கண்காணிக்க தோள் கொடுங்கள்.
அறப்போர் இயக்கத்தின் மாவட்ட குழுக்களில் இணைந்து செயல்பட உங்கள் விவரங்களை https://arappor.org/volunteer.php இங்கு பதிவு செய்யுங்கள்.
184 views05:12
ओपन / कमेंट
2021-08-02 08:12:36
184 views05:12
ओपन / कमेंट
2021-07-31 09:32:55
கிராம சபை கூட்டத்திற்கு போனால் நம்ம ஊரை பற்றி இத்தனை விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் வேறு என்ன செய்ய முடியும்?
ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் கிராம சபை விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் கேள்விகளுக்கு விளக்கங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

Zoom link: https://us02web.zoom.us/j/7200020099
138 views06:32
ओपन / कमेंट
2021-07-30 16:58:40
கிராமத்தில் உள்ள வாக்காளர்களை கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் உரிமை ஒருவருக்கும் கிடையாது. கிராம சபை மக்களுக்கானது. மக்களாலானது.

மேலும் தெரிந்துகொள்ள ஞாயிறு நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
Zoom link: https://us02web.zoom.us/j/7200020099
126 views13:58
ओपन / कमेंट
2021-07-30 09:29:40
நீங்கள் கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்றால் அந்த தீர்மானம் எத்தனை பலம் வாய்ந்தது பாருங்க. அந்த தீர்மானத்தில் என்ன இருக்க வேண்டும் என்று நீங்கள் தானே முடிவு செய்ய வேண்டும் !

கிராம சபை குறித்த உங்கள் கேள்விகளோடு வாருங்கள்.
ஞாயிறு மாலை 5 மணிக்கு.
Zoom link: https://us02web.zoom.us/j/7200020099
#ArapporAwareness
76 views06:29
ओपन / कमेंट
2021-07-28 14:39:09
கிராம சபை கூட்டத்தில் நாம் ஏன் கலந்து கொள்ள வேண்டும்..?
கிராம சபை குறித்த உங்கள் சந்தேகங்கள் என்ன?

விரிவாக விவாதிக்க வாருங்கள்.
வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு.
Zoom id: 7200020099
287 views11:39
ओपन / कमेंट
2021-07-28 08:34:43 #PunishTheCorrupt #RationScam #BlacklistChristy
கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் அப்பட்டமாக செய்யப்பட்ட ஊழல் இது. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு வாங்கும் பொருட்கள் சந்தை விலையை விட மிகவும் அதிகமான விலையில் வாங்கப்படுகின்றன. அதுவும் ஒரே நிறுவனத்திடம் தொடர்ந்து வாங்கப்படுகிறது. டெண்டரில் போட்டி போடுவதும் ஒரே நிறுவனமாக தான் இருக்கிறது. இதன் மூலம் அதிமுக ஆட்சியில் சுமார் 2028 கோடி இழப்பு தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அறப்போர் கொடுத்த அழுத்தம் காரணமாக திமுக அரசு டெண்டர்களில் போட்டியை உருவாக்கியது. அதன் மூலம் அதிமுக ஆட்சியில் துவரம் பருப்பு கிலோ 143 ரூபாய் என்று டெண்டர் கொடுத்த கிறிஸ்டி நிறுவனம் கிலோ 87 ரூபாய் என்று டெண்டர் கொடுக்கிறது. இந்த ஒரு டெண்டர் மூலம் மட்டுமே 100 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஆட்சியில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதே நிறுவனம் அடுத்தடுத்த டெண்டர்களை எடுக்கிறது. 2000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியவர்களை தொடர்ந்து டெண்டர் எடுக்க அனுமதிப்பது ஏன் என்ற கேள்விக்கு இது வரை திமுக அரசு பதில் கொடுக்கவில்லை. இந்த இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னார் செயலாளர் சுதா தேவி IAS மற்றும் இதர அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழு ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளது.

அறப்போர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? சட்டம் தன் கடமையை செய்யுமா? Christy நிறுவனம் Blacklist செய்யப்படுமா?
323 views05:34
ओपन / कमेंट
2021-07-28 08:34:41
293 views05:34
ओपन / कमेंट