Get Mystery Box with random crypto!

ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™

टेलीग्राम चैनल का लोगो why_olbn — ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™
टेलीग्राम चैनल का लोगो why_olbn — ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™
चैनल का पता: @why_olbn
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 1.60K
चैनल से विवरण

ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡
@Why_OLBN
ஏன்❓ என்பது காரணத்தைக் கேட்பது. எதற்கு❓ என்பது 'என்ன நோக்கம்' என்று கேட்பது. 🌎
https://t.me/Why_OLBN
Top Links: @TGLinksOLBN

Ratings & Reviews

1.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

1

1 stars

1


नवीनतम संदेश 2

2022-01-20 05:01:28
6. Speed Rating:

இந்த வரிசையில் உள்ள கடைசி எழுத்து, இந்த டயர் பொருத்தப்பட்டுள்ள வாகனம் செல்லக்கூடிய அதிக பட்ச வேகமாகும், அந்த வேகத்திற்கு மேலே போனால் இந்த டயர் தாங்காது.

படத்தில் உள்ள அட்டவனையை பார்க்கவும்.

Speed Rating ‘V’ என்றால் அதிக பட்ச வேகம் 240 kmph.

குறிப்பு: Load Index and Speed Rating ஆகிய இரண்டும் அதிக பட்ச அளவுகளை குறிக்கின்றனவே தவிர முறையான வாகனம் & டயர் பராமரிப்பு, சாலை விதிகள் & நெரிசல் ஆகியவைக்கு எற்றவாரே வாகனத்தின் Load and Speed இருக்க வேண்டும்.

@Why_OLBN
1.6K viewsedited  02:01
ओपन / कमेंट
2022-01-20 05:00:14
Load Index அட்டவனையில் Index Number to Load in Kgs விபரங்கள் இருக்கும் (படத்தை பார்க்கவும்).

87 Load Index – இந்த டயரால் சுமக்கக் கூடிய அதிகபட்ச பாரம் 545 Kgs.

@Why_OLBN
1.3K views02:00
ओपन / कमेंट
2022-01-20 04:59:25
4. Rim Diameter / விட்டம்:

அடுத்த எண் Rim விட்டம் (Diameter) எவ்வளவு என்று குறிக்கிறது.

So, நமது உதாரணத்தில் உள்ள டயரின் Rim விட்டம் 16 இன்சுகள் (inches).

குறிப்பு: Tyre அகலம் (Width) & Section Height are in millimeters, ஆனால் Rim விட்டம் (Diameter) will be in inches.

5. Load Index / சுமை குறியீடு:

அடுத்த எண் Load Index / சுமை குறியீடு.

இது ஒரு டயரால் சுமக்கக் கூடிய அதிகபட்ச பாரம் (maximum load carrying capacity of your tyre).

இது இரண்டு இலக்க அல்லது மூன்று இலக்க எண்களாக இருக்கும்.

@Why_OLBN
1.3K views01:59
ओपन / कमेंट
2022-01-20 04:58:07
3. Tyre Construction / கட்டுமானம்:

அடுத்துள்ள எழுத்து, டயர் கட்டுமானத்தை குறிக்கும்.

‘R’ என்றால் ரேடியல் (Radial) டயர்.

Radial டயர்கள் நல்ல நிலைப்புத்தன்மை (stability), even pressure distribution, Puncture Resistance, traction control மற்றும் அதிக எரிபொருள் மைலேஜை அளிக்கும்.

@Why_OLBN
1.2K views01:58
ओपन / कमेंट
2022-01-20 04:57:13
நமது உதாரணத்தில் Section Height = 195 * 55/100 = 107.25 மில்லிமீட்டர்.

Attach செய்யப்பட்டுள்ள படங்களை பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

@Why_OLBN
1.2K views01:57
ओपन / कमेंट
2022-01-20 04:56:19
1. டயரின் அகலம் / Tyre Width:

டயரில் உள்ள முதல் எண் அதன் அகலத்தை மில்லிமீட்டரில் (Millimeter) குறிக்கும்.
நமது உதாரணத்தில் டயரின் அகலம் 195 மில்லிமீட்டர்.

2. Aspect Ratio / Section Height:

‘/’ symbolக்கு அடுத்து இருக்கும் எண் Aspect Ratio.

டயரின் பக்கச்சுவர் உயரம் Section Height.
Aspect Ratio - டயரின் பக்கச்சுவரின் உயரத்திற்கும் அதன் அகலத்திற்கும் உள்ள விகிதமாகும்.

அதாவது Section Height = Tyre Width * Aspect Ratio/100

@Why_OLBN
1.2K viewsedited  01:56
ओपन / कमेंट
2022-01-20 04:54:47
வாகனப் போக்குவரத்து நமக்கு ஒரு அத்தியாவசிய தேவையாகும்.

எந்த ஒரு வாகனத்திற்க்கும் முக்கிய அம்சமான டயரின் தகவல்கள் அதன் பக்கவாட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.

195 / 55 R 16 87V – இதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

@Why_OLBN
1.2K views01:54
ओपन / कमेंट
2022-01-20 04:53:47
டயர் மேலேயும் நம்பர் இருக்கு சார் !!

டயர்களில் பல விதம் உண்டு; கார் டயர், பஸ் டயர், பைக் டயர்… ஏன் பெரிய டயர், சின்ன டயர் கூட உண்டு.

டயர்களின் பக்கவாட்டில் அச்சிடப்பட்ட எண்கள் / எழுத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

@Why_OLBN
1.2K viewsedited  01:53
ओपन / कमेंट
2022-01-11 05:30:12
மழைக்குப் பிறகு ஏன் இவ்வளவு மண் வாசனை வீசுகிறது?

அறிஞர்கள் இந்த மண் வாசனைக்கு பெட்ரிச்சோர் என்ற பெயரைக் கொடுத்துள்ளனர்.

சில தாவரங்கள் மண்ணால் உறிஞ்சப்பட்ட எண்ணெய்களை சுரக்கின்றன. மழை பெய்யும்போது, ​​ஆக்டினோபாக்டீரியாவின் கழிவுப் பொருட்களுடன் இந்த எண்ணெய் மண்ணிலிருந்து வெளியேறுகிறது.

இதன் விளைவாகவே, ஒரு தனித்துவமான வாசனை வெளிப்படுகிறது.

இந்த வாசனையே நாம் மண் வாசனை என்று கூறுகிறோம்.

@Why_OLBN
1.8K views02:30
ओपन / कमेंट
2022-01-10 07:30:21
பூனைகளால் ஏன் தனியாக மரத்திலிருந்து கீழே இறங்க முடியவில்லை?

விஷயம் என்னவென்றால், வீட்டுப் பூனைகளின் நகங்கள் உள்ளே வளைந்திருக்கும். இது ஒரு மரத்தின் தண்டு மீது சாமர்த்தியமாக ஏற உதவுகிறது. ஆனால் பூனை கீழே இறங்கும்போது அதன் நகங்களால் தாங்க முடியாது.

மரத்தில் ஏறி இறங்க முடியா பூனையின் உதவிக்கு யாரும் வரவில்லை என்றால், அது அதன் வால் அல்லது அங்கிருந்து குதிப்பதுடன் மூலம் சரியாக கீழே இறங்குகிறது.

@Why_OLBN
1.6K views04:30
ओपन / कमेंट