Get Mystery Box with random crypto!

1. டயரின் அகலம் / Tyre Width: டயரில் உள்ள முதல் எண் அதன் அகலத | ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™

1. டயரின் அகலம் / Tyre Width:

டயரில் உள்ள முதல் எண் அதன் அகலத்தை மில்லிமீட்டரில் (Millimeter) குறிக்கும்.
நமது உதாரணத்தில் டயரின் அகலம் 195 மில்லிமீட்டர்.

2. Aspect Ratio / Section Height:

‘/’ symbolக்கு அடுத்து இருக்கும் எண் Aspect Ratio.

டயரின் பக்கச்சுவர் உயரம் Section Height.
Aspect Ratio - டயரின் பக்கச்சுவரின் உயரத்திற்கும் அதன் அகலத்திற்கும் உள்ள விகிதமாகும்.

அதாவது Section Height = Tyre Width * Aspect Ratio/100

@Why_OLBN