Get Mystery Box with random crypto!

4. Rim Diameter / விட்டம்: அடுத்த எண் Rim விட்டம் (Diameter) | ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™

4. Rim Diameter / விட்டம்:

அடுத்த எண் Rim விட்டம் (Diameter) எவ்வளவு என்று குறிக்கிறது.

So, நமது உதாரணத்தில் உள்ள டயரின் Rim விட்டம் 16 இன்சுகள் (inches).

குறிப்பு: Tyre அகலம் (Width) & Section Height are in millimeters, ஆனால் Rim விட்டம் (Diameter) will be in inches.

5. Load Index / சுமை குறியீடு:

அடுத்த எண் Load Index / சுமை குறியீடு.

இது ஒரு டயரால் சுமக்கக் கூடிய அதிகபட்ச பாரம் (maximum load carrying capacity of your tyre).

இது இரண்டு இலக்க அல்லது மூன்று இலக்க எண்களாக இருக்கும்.

@Why_OLBN