Get Mystery Box with random crypto!

6. Speed Rating: இந்த வரிசையில் உள்ள கடைசி எழுத்து, இந்த டயர் | ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™

6. Speed Rating:

இந்த வரிசையில் உள்ள கடைசி எழுத்து, இந்த டயர் பொருத்தப்பட்டுள்ள வாகனம் செல்லக்கூடிய அதிக பட்ச வேகமாகும், அந்த வேகத்திற்கு மேலே போனால் இந்த டயர் தாங்காது.

படத்தில் உள்ள அட்டவனையை பார்க்கவும்.

Speed Rating ‘V’ என்றால் அதிக பட்ச வேகம் 240 kmph.

குறிப்பு: Load Index and Speed Rating ஆகிய இரண்டும் அதிக பட்ச அளவுகளை குறிக்கின்றனவே தவிர முறையான வாகனம் & டயர் பராமரிப்பு, சாலை விதிகள் & நெரிசல் ஆகியவைக்கு எற்றவாரே வாகனத்தின் Load and Speed இருக்க வேண்டும்.

@Why_OLBN