Get Mystery Box with random crypto!

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

टेलीग्राम चैनल का लोगो welovehealerbaskar — ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
टेलीग्राम चैनल का लोगो welovehealerbaskar — ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
चैनल का पता: @welovehealerbaskar
श्रेणियाँ: गूढ़ विद्या
भाषा: हिंदी
ग्राहकों: 4.26K
चैनल से विवरण

"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்"
சேனலின் நோக்கம்:
🌸 வேற்றுமையில் ஒற்றுமை( இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்)
🌸 கூட்டு பிரார்த்தனை
🌸 தற்சார்பு வாழ்க்கை
🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல்.
வாழ்க வையகம் 🙏.

Ratings & Reviews

2.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

2

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 14

2022-05-04 09:30:57 வாழ்க வையகம், வாழ்க வையகம்

சென்னை அயனாவரத்தில் வசிக்கும் S. கிர்த்திகா அவர்கள் தனது தேர்வில் சிறப்பாக செயல்பட்டு, அவர் விரும்பும் சிறந்த மதிப்பெண்களை பெற்று, அவர் விரும்பும் உயரங்களை அடைய எல்லாம் வல்ல இறையாற்றல் துணைபுரியட்டும்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
303 views06:30
ओपन / कमेंट
2022-05-04 05:38:36 வாழ்க வையகம், வாழ்க வையகம்

அருட் பேராற்றல் கருணையினால் பெங்களூரை சேர்ந்த திரு. குப்புசாமி அவர்களின் மகள் கவிதா அவர்கள் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
389 views02:38
ओपन / कमेंट
2022-05-04 00:30:17 "அழகிய பசுமையான பிரபஞ்சம்”

உலகில் உள்ள அனைத்து தளங்களிலும் உள்ள அரசியல் அமைப்பு, அரசியல் தலைமை உலக மக்களின் நலனிற்காக இயற்கையின் பிரபஞ்ச பேராற்றல் துணையோடு உடனடியாக மாற்றமடைகிறது!

உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், உண்மை புரிந்து, சிறப்பாக மக்களை பாதுகாக்கின்றனர்!

சுகாராதத் துறையும், மருத்துவ துறையும்,
காவல் துறையும் இணைந்து, உண்மை புரிந்து, மக்களை சரியாக வழிநடத்துகின்றனர்!

நல்லவர்கள் அனைத்து தரப்பிலும், சிறப்பாக பொறுப்பேற்கின்றனர்!

மனித வாழ்வின் மிகச்சிறந்த திருப்பு முனையாக இந்நிகழ்வு அமைகிறது!

நன்மை மேலோங்கி வளர்கிறது!

மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்!

மக்களின் ஆரோக்கியம் அபரிதமான அளவில் மேலோங்குகிறது!

உலக உயிர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் இயற்கை மகிழ்ச்சியுடன் அபரிதமாக வாரி வழங்குகிறது!

நன்மை மேலோங்கி வளர்கிறது!

நன்மை மேலோங்கி வளர்கிறது!

நன்மை மேலோங்கி வளர்கிறது!

நன்மை மேலோங்கி வளர்கிறது!

வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!
464 views21:30
ओपन / कमेंट
2022-05-03 05:30:47 வாழ்க வையகம், வாழ்க வையகம்

அருட் பேராற்றல் கருணையினால் பெங்களூரை சேர்ந்த திரு. சரவணன் அவர்களின் மகன் ப்ரித்வி அவர்கள் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
308 views02:30
ओपन / कमेंट
2022-05-03 00:30:22 இன்றைய கூட்டுப்பிரார்த்தனை பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி செலுத்துவோம்

மக்கள் அனைவரும் வழக்கமாக தனது பணியை செய்கிறார்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி

தற்போதைய சூழ்நிலையில்
தனியார் அலுவலகம் மற்றும் அரசு அலுவலக பணியாளர்கள் வழக்கம்போலவே பணிக்கு செல்கிறார்கள்
பிரபஞ்சத்திற்கு நன்றி

பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் இயல்பாக செல்கிறார்கள்
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள் எப்போதும் போல் இயல்பான சூழ்நிலையில் பயணிக்கிறார்கள்
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் துறைகளிலும் பணிபுரியும் அனைத்து மக்களும் இயற்கை நியதிப்படி இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்

இதை சாத்தியப்படுத்திய பிரபஞ்ச பேராற்றலுக்கு மலர்ந்த நன்றிகள்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
387 views21:30
ओपन / कमेंट
2022-05-02 13:31:03 வாழ்க வையகம், வாழ்க வையகம் ,

பொள்ளாச்சியை சேர்ந்த தினேஷ்குமார் அவர்கள் நிம்மதியாக பேரானந்தமாக வாழவும், சொந்த வீடு வாங்கவும், அவருக்கு உற்ற வாழ்க்கை துணை அமையவும், தினமும் மனநிம்மதியுடன் உறங்கவும் மற்றும் வாழ்க்கை வளங்கள் அனைத்தும் பெற்று வாழவும், அவரது தாய் நலமுடனும் வளமுடனும் வாழவும் இறையாற்றலே அருள்புரிவாயாக.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
250 views10:31
ओपन / कमेंट
2022-05-02 09:30:57 வாழ்க வையகம் வாழ்க வையகம்

விருதுநகர் மாவட்டம் இராமச்சந்திரபுரத்தில் வசிக்கும் கார்த்திகேயன் - ஐஸ்வர்யா நாச்சியார் அவர்களுக்கு இனிய சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தைப்பேறு சாத்தியமாகவும், குடும்பத்தினருடன் வாழ்வாங்கு வாழவும் துணைபுரியும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

வாழ்க வளமுடன், வாழ்க வையகம்
342 views06:30
ओपन / कमेंट
2022-05-02 05:31:02 வாழ்க வையகம், வாழ்க வையகம்

ஆரணியை சேர்ந்த புண்ணியகோட்டி அவர்களின் குடல் மண்டலம் மொத்தமும் புத்துயிர் பெற்று, பூரணமாக குணமடையவும், நல்ல மனதைரியம் கிடைக்க பெற்று, ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
127 views02:31
ओपन / कमेंट
2022-04-27 09:31:11 வாழ்க வையகம், வாழ்க வையகம்

பிரபஞ்ச பேராற்றலே,
கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த திருமதி. G. தனலட்சுமி அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி மேலோங்கி அவர் பூரணமாக குணமடையுவும், அவர் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன், மகிழ்ச்சியுடன் நீளாயுள் பெற்று வாழவும் பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
475 views06:31
ओपन / कमेंट
2022-04-27 04:15:54 வாழ்க வையகம் வாழ்க வையகம்...

பிரபஞ்ச பேராற்றலே!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த திருமதி இரா. எழிலரசி சேஷாத்ரி அவர்களின் பச்சிளம் பெண் குழந்தை விரைவில் நுரையீரல் இயல்பாக வேலை செய்து இதயத்துடிப்பு சீராகி விரைவில் நலம் பெற செய்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி...!

அருட்பேராற்றல் கருணையினால் செல்வி எழிலரசி சேசாதிரியும்,அவர்களது அன்பு குடும்பமும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
516 views01:15
ओपन / कमेंट