Get Mystery Box with random crypto!

SAIS Tamil Full video 2023

टेलीग्राम चैनल का लोगो sais2021tamilfullvideo — SAIS Tamil Full video 2023 S
टेलीग्राम चैनल का लोगो sais2021tamilfullvideo — SAIS Tamil Full video 2023
चैनल का पता: @sais2021tamilfullvideo
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 25.69K

Ratings & Reviews

2.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

1


नवीनतम संदेश 14

2022-05-21 18:15:33 அனைவருக்கும் வணக்கம் தற்போது 9 மணிக்கு லைவ் வருகிறேன் நன்றி
3.0K views15:15
ओपन / कमेंट
2022-05-21 18:06:26 இன்று நடந்த குரூப் 2 தேர்வில் ஒரு ஆய்வு இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு அலசல் : இது அடுத்த தேர்வில் மாறும் நாம் எப்போதும் ஒரே சிந்தனை தான் எது வந்தாலும் சரி.

தமிழ் -100


இலக்கணம் -35

இலக்கியம் -50

உரைநடை -15

கணிதம் -25


இடைக்கால முந்தைய வரலாறு -8

நவீன இந்தியா வரலாறு -5

பொருளாதாரம் -4

இந்திய அரசியலமைப்பு -13




தமிழ் நாடு சார்ந்த தகவல்களை கேட்டல் -6


திருக்குறள் பகுதியில் -4

தமிழ் அறிஞர்கள் சார்ந்த பகுதியில் -4


நாட்கள் -1

PASSAGE TYPE- 1

புத்தகங்கள் சார்ந்து -1

நடப்பு நிகழ்வுகள் -10

நிதிநிலை அறிக்கை
முருகேசன் குழு
விளையாட்டு
G-20
சீர்திருத்தம்
நிதி ஆயோக்
வாரியங்கள்
செயற்கை கோள்
கோவிட் -19
ஆய்வுக் குழுக்கள்

அறிவியல் சார்ந்து

இயற்பியல் - 2

வேதியியல் -2
உயிரியல் -5 என கேட்டு உள்ளனர்


ஒரு போட்டியில் வெல்ல ஆகச் சிறந்த அறிவு அதாவது

இதற்குள் இருக்கும் தலைப்பில் நீங்கள் எப்போதும் வல்லவராக இருந்தால் வெற்றி நிச்சயம்

அடுத்து குரூப் 4 தேர்விற்கு தயாராக வேண்டும்.
60 நாட்கள் மட்டுமே சிந்தனை செய்து பாருங்கள்

கடந்து ஒன்று கடந்தது தான்

நடக்க உள்ள அடுத்த தேர்விற்கு தயாராக இருங்கள்

விடைகள் சரிபார்த்து பொதுவாக 140+ க்கு மேல் எடுத்தால் போதும் 130+ போதும் என்று சொல்வோம் ஆனால் நீங்கள் உங்களை நம்பி தைரியமாக இருந்தால் 120 எடுத்தவர்கள் கூட மெயின் தேர்வுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் உங்களை நம்புங்கள் ஜீன் மாதம் ரிசல்ட் வந்து விடும் அப்போது அதை யோசித்து கொள்ளலாம். அடுத்து வரும் குரூப் 4 தேர்விற்கு படிப்பதை பாருங்கள் தரமாக படியுங்கள் வேலை உறுதியாக கிடைக்கும் . மெயின் தேர்வு செப்டம்பர் என்பதால் ஜீலையில் இருந்து கூட படித்து கொள்ளுங்கள். முதலில் குரூப் 4 தேர்விற்கு தயாராகி கொள்ளுங்கள் . நன்றி வாழ்த்துக்கள்

சாய்ஸ் அகாடமி
3.1K views15:06
ओपन / कमेंट
2022-05-20 21:09:02 Sleep well pls
1.6K views18:09
ओपन / कमेंट
2022-05-20 17:17:59

2.5K views14:17
ओपन / कमेंट
2022-05-19 23:15:13
மிஸ் ஆக கூடாது படியுங்கள் படியுங்கள் வெறித்தனமாக படியுங்கள் விடாதீர்கள் நாளை 1 நாளில் என்ன செய்து விட முடியும் என்று நினைக்காமல் 9,10, தமிழ் கூட ஒரு வாசிப்பது முக்கியம். இன்று 4:30 முதல் இரவு 10:30 வரை விடாதீர்கள் இடையே இடையே 10 நிமிட ஓய்வு அவசியம். வாய் விட்டு வாசிக்க வேண்டாம் ஆற்றல் முக்கியம். அமைதியாக வாசியுங்கள் தூக்கம் வந்தால் தண்ணீர் முகத்தில் அடித்தால் போதும் துடைக்காமல் படிக்கலாம். உங்களால் வெற்றி பெற முடியும் 55000 பேரில் ஒருவர் நீங்கள் வர வேண்டும் அதுவே இலக்கு. நம்பிக்கை வீண்போகாது. இரவு வணக்கம்
1.0K views20:15
ओपन / कमेंट
2022-05-18 17:54:25

1.6K views14:54
ओपन / कमेंट
2022-05-18 12:39:04

2.3K views09:39
ओपन / कमेंट
2022-05-17 18:48:49
வரும் மூன்று நாட்கள் நீங்கள் கவனம் செலுத்த உள்ள பாடங்கள்?
Anonymous Poll
10%
தமிழ் (6-8)
19%
தமிழ் (9-10)
35%
தமிழ் (6-12) முழுவதும் மட்டும்
9%
முந்தைய இடைக்கால வரலாறு /நவீன வரலாறு
11%
புவியியல் /இந்திய அரசியலமைப்பு
7%
பொருளாதாரம்
59%
தமிழ்+ கணிதம் மட்டும்
8%
பொது அறிவு பகுதிகள் மட்டும்
10%
நடப்பு நிகழ்வுகள் மட்டும்
12%
கணிதம் மட்டும்
9.8K voters2.8K views15:48
ओपन / कमेंट
2022-05-17 18:43:47
அனைவருக்கும் வணக்கம் நீங்கள் முழுவதும் படித்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும் .
Anonymous Poll
19%
4 பக்கங்களும் பிரிண்டிங் செய்து கொள்வேன் (2 COPY) SAFTY PURPOSE
20%
BLACK PEN தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரியும்
20%
8:30 மணிக்கு உள்ளே இருக்க வேண்டும் உறுதியாக
19%
9 மணிக்கு சென்றால் அனுமதி இல்லை என்ற எனக்கு தெரியும்
17%
தூரத்தில் இருக்கும் இடத்திற்கு 7:30 க்கு சென்று விடுகிறேன்
17%
EXAM CENTREமுன்பே தூரம் இடம் பஸ் விபரங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன்
19%
மே 21அன்று காலை புத்தகங்கள் படிக்க மாட்டேன் ரிலாக்ஸாக இருப்பேன்
18%
ஒரிஜினல்+ ஜெராக்ஸ் ஏதாவது ஒரு PROOF வைத்து கொள்வேன்
18%
OMR நிரப்ப நன்றாக பழகி கொண்டேன் TOTAL போடுவதை தெரிந்து கொண்டேன்
91%
இவையனைத்தும் செய்கிறேன்
7.3K voters2.8K views15:43
ओपन / कमेंट
2022-05-17 15:03:46

2.8K views12:03
ओपन / कमेंट