Get Mystery Box with random crypto!

இன்று நடந்த குரூப் 2 தேர்வில் ஒரு ஆய்வு இதை நாம் புரிந்து கொள் | SAIS Tamil Full video 2023

இன்று நடந்த குரூப் 2 தேர்வில் ஒரு ஆய்வு இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு அலசல் : இது அடுத்த தேர்வில் மாறும் நாம் எப்போதும் ஒரே சிந்தனை தான் எது வந்தாலும் சரி.

தமிழ் -100


இலக்கணம் -35

இலக்கியம் -50

உரைநடை -15

கணிதம் -25


இடைக்கால முந்தைய வரலாறு -8

நவீன இந்தியா வரலாறு -5

பொருளாதாரம் -4

இந்திய அரசியலமைப்பு -13




தமிழ் நாடு சார்ந்த தகவல்களை கேட்டல் -6


திருக்குறள் பகுதியில் -4

தமிழ் அறிஞர்கள் சார்ந்த பகுதியில் -4


நாட்கள் -1

PASSAGE TYPE- 1

புத்தகங்கள் சார்ந்து -1

நடப்பு நிகழ்வுகள் -10

நிதிநிலை அறிக்கை
முருகேசன் குழு
விளையாட்டு
G-20
சீர்திருத்தம்
நிதி ஆயோக்
வாரியங்கள்
செயற்கை கோள்
கோவிட் -19
ஆய்வுக் குழுக்கள்

அறிவியல் சார்ந்து

இயற்பியல் - 2

வேதியியல் -2
உயிரியல் -5 என கேட்டு உள்ளனர்


ஒரு போட்டியில் வெல்ல ஆகச் சிறந்த அறிவு அதாவது

இதற்குள் இருக்கும் தலைப்பில் நீங்கள் எப்போதும் வல்லவராக இருந்தால் வெற்றி நிச்சயம்

அடுத்து குரூப் 4 தேர்விற்கு தயாராக வேண்டும்.
60 நாட்கள் மட்டுமே சிந்தனை செய்து பாருங்கள்

கடந்து ஒன்று கடந்தது தான்

நடக்க உள்ள அடுத்த தேர்விற்கு தயாராக இருங்கள்

விடைகள் சரிபார்த்து பொதுவாக 140+ க்கு மேல் எடுத்தால் போதும் 130+ போதும் என்று சொல்வோம் ஆனால் நீங்கள் உங்களை நம்பி தைரியமாக இருந்தால் 120 எடுத்தவர்கள் கூட மெயின் தேர்வுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் உங்களை நம்புங்கள் ஜீன் மாதம் ரிசல்ட் வந்து விடும் அப்போது அதை யோசித்து கொள்ளலாம். அடுத்து வரும் குரூப் 4 தேர்விற்கு படிப்பதை பாருங்கள் தரமாக படியுங்கள் வேலை உறுதியாக கிடைக்கும் . மெயின் தேர்வு செப்டம்பர் என்பதால் ஜீலையில் இருந்து கூட படித்து கொள்ளுங்கள். முதலில் குரூப் 4 தேர்விற்கு தயாராகி கொள்ளுங்கள் . நன்றி வாழ்த்துக்கள்

சாய்ஸ் அகாடமி