Get Mystery Box with random crypto!

SAIS Tamil Full video 2023

टेलीग्राम चैनल का लोगो sais2021tamilfullvideo — SAIS Tamil Full video 2023 S
टेलीग्राम चैनल का लोगो sais2021tamilfullvideo — SAIS Tamil Full video 2023
चैनल का पता: @sais2021tamilfullvideo
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 25.72K

Ratings & Reviews

2.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

1


नवीनतम संदेश 9

2022-11-16 07:34:33
10.45AM READY TO ALL
2.6K views04:34
ओपन / कमेंट
2022-11-16 03:46:50

4.6K views00:46
ओपन / कमेंट
2022-11-15 21:35:29 Emailing Live Test Plan F.pdf
2.6K views18:35
ओपन / कमेंट
2022-11-15 15:12:14 இன்று முதல் 3 நாட்கள் 12 மணி நேரம் லைவ் தேர்வுக்கு தயாரகி கொள்ளுங்கள். நிறைய படித்து இருப்பீர்கள் கடைசி நேரத்தில் உங்களுக்கு அதை நினைவூட்டும் வகையில் உங்களுக்கு இந்த லைவ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அட்டவணை இன்றைய நாளுக்கானது . நாளைய இரண்டு நாட்கள் அட்டவணை இன்று இரவே லைவ் நடக்கும் போது தகவல் தரப்படும். மேலும் முக்கியமாக பேட்ச் மாணவர்கள் மாணவிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் நமது யூடியூப் சேனலில் உள்ள மாணவர்கள் மாணவிகள் பயன் பெற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். கலந்து கொண்டு ஒரு கை பாருங்கள் இந்த குரூப் 1 தேர்விலும் நீங்கள் உறுதியாக தகுதி அடைவீர்கள். நமது நோக்கம் வெற்றி அது ஒரு நாளில் வந்து விடாது விடாது உழைப்போம் தேடி வரட்டும் வெற்றி. நன்றி
6.0K views12:12
ओपन / कमेंट
2022-11-15 15:12:11
5.6K views12:12
ओपन / कमेंट
2022-11-08 17:03:00
1.9K views14:03
ओपन / कमेंट
2022-11-08 16:57:26 Emailing 2022_03_GR_II_PRLMSSEL_PUBL.pdf
1.5K views13:57
ओपन / कमेंट
2022-10-27 17:43:20 தேதி மாற்றம் ( 28- NOV 1)

அனைவருக்கும் வணக்கம்
TNPSC GROUP 1,3,4 AND TET EXAM, POLICE EXAM தேர்விற்கு தீவிரமாக படித்து வரும் உங்களுக்கு தரமான ரிவிஷன் தர உள்ளோம் அதற்கான அட்டவணை பார்த்து கொள்ளுங்கள்.

ஸ்பெஷல் 5 DAYS PLAN (OCT 28- Nov 1)

NOV (2-15 PLAN SOON )

PLAN

Videos+ Shortcut+ Discuss+ Live Test
28-10-22 (THURSDAY)

19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்த இயக்கங்கள்

( 8th - 3rd Term- 2nd Lesson, 10th - 1st  Term - 5th Lesson, +1 History - 2nd Term - 19th Lesson)

Special LESSON NO STUDY SEE CONCEPT ONLY - +2 History - Lesson -1 SHORTCUT+ UNDERSTAND CONCEPT

29-10-22 (FRIDAY)
(UNIT 8,9 BASED IMPROVEMENT AREA STORY BASED)
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த கிளர்ச்சிகள்

( 8th - 1st Term- 4th Lesson, 10th - 2nd  Term - 6th Lesson, +1 History - 2nd Term - 18th Lesson)

Special LESSON NO STUDY SEE CONCEPT ONLY - +2 History - Lesson -2 SHORTCUT+ UNDERSTAND CONCEPT



30-10-22 (SATURDAY)

காலனியாதிக்க எதிரான இயக்கங்கள்

(8th - 1st  Term- 3rd  Lesson, 10th - 2nd  Term - 7th Lesson )

Special LESSON NO STUDY SEE CONCEPT ONLY - +2 History - Lesson -3 SHORTCUT+ UNDERSTAND CONCEPT


31-10-22 (SUNDAY)
SUNDAY SPECIAL
UNIT 8,9 BASED MORE QUESTIONS ANY EXAM  தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம்
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
(10th - 2nd  Term - 9,10th Lesson
+1 Constitution - 2nd Vol - Lesson -14

Special LESSON NO STUDY SEE CONCEPT ONLY - +2 History - Lesson -5 SHORTCUT+ UNDERSTAND CONCEPT


1-11-22 (MONDAY)
காந்திய காலகட்டம்

(10th - 2nd  Term - 8th Lesson )

Special LESSON NO STUDY SEE CONCEPT ONLY - +2 History - Lesson -4 SHORTCUT+ UNDERSTAND CONCEPT

நவம்பர் 1-15 வரை

இந்திய அரசியலமைப்பு/ பொருளாதாரம்/புவியியல்/ முந்தைய இடைக்கால வரலாறு பாடங்களை பார்க்கலாம்.


முதலில் திட்டமிட்ட படி இந்த பாடங்களை நன்றாக ரிவிஷன் செய்து கொள்ளலாம். எந்த போட்டி தேர்விலும் அதிகமான வினாக்கள் கொண்ட பாடங்களாக இருந்து வருகிறது.


லைவ் தேர்வு நேரம் :


1st LIVE - இரவு 8:30 மணிக்கு -20 கேள்விகள்

TET AND POLICE GROUP 4 EXAM BASED

2nd LIVE

TIME 9PM  -20 QUESTIONS

GROUP 1 EXAM /TET EXAM /TNPSC ANY EXAM  ALL STUDENTS BASED STATMENT QUESTION BASED . 


உங்களை வணங்கி தொடங்குகிறேன்.

நன்றி
5.1K views14:43
ओपन / कमेंट
2022-10-26 11:16:32 அனைவருக்கும் வணக்கம்


இரண்டு அப்டேட்ஸ் தருகிறேன்.


1. நாளை முதல் உங்களுக்கு தினமும் டெட் தேர்வு/குரூப் 1,3,4/போலீஸ் என இரண்டு வகைகளாக லைவ் தேர்வு லைவ் தேர்வு யூடியூப் சேனலில் இரவு 8:30-9 நடக்க உள்ளது அதில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறமையை காண்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான அட்டவணை இன்று விளக்கமாக இரவு 9 மணிக்கு யூடியூப் சேனலில் தருகிறேன்.


2. வினாத்தாள் புத்தகங்கள் ஆர்டர் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக வந்துள்ளது அதனால் பிரிண்டிங் அடிக்கும் இடத்தில் கூடுதலாக அடிக்க தந்து உள்ளோம்.நாளை முதல் ஆர்டர் செய்தவர்களுக்கு முதல் கட்டமாக போன் செய்து டிராக்கிங் எண் வழங்க ஊழியர்கள் தயாராக உள்ளனர். அடுத்து அனுப்பும் பணி தொடங்கும். புத்தகம் உங்களுக்கு நவம்பர் 2-3 தேதிகளில் அனுப்பும் வகையில் தற்போதைய சூழ்நிலை உள்ளது. தீபாவளி நேரத்தில் பிரஸ் விடுமுறை கருத்தில் கொண்டு இரண்டு நாட்கள் தள்ளி போகிறது எதுவும் எடுத்து கொள்ள வேண்டாம்.
உங்களின் மிகப்பெரிய இந்த ஆதரவுக்கு
நன்றி
5.5K views08:16
ओपन / कमेंट
2022-10-19 15:46:05 Emailing TNPSC QUESTION ANALYSIS New.pdf
11.3K views12:46
ओपन / कमेंट