Get Mystery Box with random crypto!

"Employment Information" by KOVAI MAHESHWARAN

टेलीग्राम चैनल का लोगो employmentinfobykm — "Employment Information" by KOVAI MAHESHWARAN E
टेलीग्राम चैनल का लोगो employmentinfobykm — "Employment Information" by KOVAI MAHESHWARAN
चैनल का पता: @employmentinfobykm
श्रेणियाँ: काम
भाषा: हिंदी
ग्राहकों: 1.04K
चैनल से विवरण

"EMPLOYMENT INFORMATION"
முயற்சி என்பது விதைகள் போல.... அதனை விதைத்து கொண்டே இருக்கிறேன்.அது முளைத்தால் மரம். இல்லையேல் அது மண்ணிற்கு உரம். முயற்சிகள் தவறலாம்.ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது.
******
அரசு மற்றும் தனியார் துறை
வேலை வாய்ப்பு தகவல்கள் மட்டும்.

Ratings & Reviews

2.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 12

2022-06-05 19:57:31 *"OBC Non- Creamy layar சான்று பெற"* குடும்ப ஆண்டு வருமானம் விவசாயம் மற்றும் மாத ஊதியத்தை சேர்க்காமல் பிற ஏனைய வருமானம் ரூ 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் மாத ஊதியத்தின் மூலம் கிடைக்கும் தொகை குடும்ப வருமானத்தில் சேராது. VAO குழப்பினால் மேலே பதிவிடப்பட்ட ஆணையை காண்பியுங்கள். மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் எத்தனை லட்சம் ஊதியம் வாங்கினாலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மத்திய அரசின்(வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில்) இட ஒதுக்கீடு 27% கிடைத்திட வருவாய்த் துறையிலிருந்து *"OBC சான்று"* பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான அரசு கடிதம்.
85 views16:57
ओपन / कमेंट
2022-06-05 19:57:08 4_5800709738224160556.pdf
58 views16:57
ओपन / कमेंट
2022-06-05 19:56:59 கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 04-06-22.pdf
53 views16:56
ओपन / कमेंट
2022-06-05 19:56:47 TH_Classified-Chennai-CLAD-5-6-2022.pdf
51 views16:56
ओपन / कमेंट
2022-06-05 19:56:28



*நீங்கள் வேலையை இழந்தாலும் இனி மாதம் மாதம் சம்பளம் பெறலாம் | இந்திய அரசின் புதிய திட்டம் | Un Employment Insurance Scheme | Rajeev Gandhi Shramik Kalyan Yojana*
53 views16:56
ओपन / कमेंट
2022-06-05 19:55:58
டெலிவரி் வேலைவாய்ப்பு 8940047203

(நிறுவனத்தின் பெயர்: DELHIVERY PVT LTD-TAMILNADU)

நாகர்கோவில், அழகப்பபுரம், அஞ்சுகிராமம், தக்கலை, அருமனை ஆன்லைன் ஆர்டர்ஸ் டெலிவரி செய்ய ஆட்கள் தேவை (மாவட்டத்திற்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெலிவரி வேலைவாய்ப்புகள் உள்ளது உங்களுக்கு அருகில் இருக்கும் கீழ் உள்ள பட்டியலில் உள்ள பகுதியில் இருந்தால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்க.
--------------------------------------------
ஆதார்/ஓட்டுநர் உரிமம்/இருசக்கர வாகனம் அவசியம் தேவை.
--------------------------------------------
உங்கள் அருகில் உள்ள ஊர்களில் தொடர்பு எண்களை தொடர்பு கொள்க
--------------------------------------------
சம்பளம் ரூ.11000-18,000/-
(மாவட்டத்திற்கு ஏற்ப சம்பளம்)
பெட்ரோல்:Rs.3.10/ KM
Mobile Recharge: Rs.250/-
----------------------------------------
NISHAANTH - HR - ROTN
8940047203
---------------------------------------
DELHIVERY PVT LTD-TAMILNADU
--------------------------------------------
Send your resume on Whatsapp - Share your groups
https://wa.me/qr/ZFQXAXYZLZP4L1
47 views16:55
ओपन / कमेंट
2022-06-05 19:55:48
Photo from MAHESHWARAN K
44 views16:55
ओपन / कमेंट
2022-06-05 19:55:30
Photo from MAHESHWARAN K
44 views16:55
ओपन / कमेंट
2022-06-05 19:54:54 *HR FEDERATION OF INDIA (HRFI)*

*HR OPENINGS*

1. *DIRECTOR - HR GLOBAL OPERATIONS - HYDERABAD*

*CTC - UPTO 85 LACS*

Global IT Company. Strategic HR and End-to-End HR services for the Businesses of the Company. MBA HR with 20-25 yrs exp in IT companies only. Well- rounded experience in Compliance Strategic HR planning, Development of HR Policies Talent Mgmnt & Employee Relations, HR operations, HR Statutory Compliance, and C&B Strategies. Age, not more than 48yrs.

Share CV at venugopal@verchconsulting.com

2. *GM/AVP HR - HYDERABAD*

MBA/ MHRM with 18-25 Yrs similar experience in End to End HR from Reputed Companies only. Age Not More than 52 yrs.

Share CV at venugopal@verchconsulting.com

3. *DGM/GM - EMPLOYEE RELATIONS - VISHAKHAPATNAM & KAKINADA*

MBA HR with 20-25 years of exp in Employee relations ( union Agreements, LTA settlement, handling multiple unions, etc) from a large Manufacturing organization. Knowledge of Telugu Must.

Share CV at venugopal@verchconsulting.com

4. *MANAGER - TALENT ACQUISITION- HYDERABAD*

*CTC - UPTO 25 LACS*

Reputed Pharma MNC Co.
MBA/ MHRM with 10-12 yrs similar experience in Pharma Recruitment. Age Not More than 36Yrs.

Share CV at venugopal@verchconsulting.com

5. *MANAGER/SR MANAGER HRBP - BANGALORE*

Candidate from BFSI/ service industry who has exp of 4+ years and worked in hiring, HRBP, employees relation role preferred.

Share CV at vikash.choubey@axisbank.com

6. *MANAGER/SR MANAGER HR - NCR DELHI*

*CTC - UPTO 20 LACS*

TA, Supporting interventions, Attrition analysis, branch visits, Grievances, Productivity, Learning curvee. Result orientation, Collaboration, Analytical thinking. Immediate joiners preferred.

Share CV at sunil@peoplecurry.com

*Requirement is given by some of the members & company will respond to suitable candidates directly.*

*VALID - 10-JUN-22*

Regards 

*Raosaheb Kangane* 
*HR Federation of India*
*Executive Committee Team (9930363372)*

https://t.me/+-KFsuSernX84NjA1
44 views16:54
ओपन / कमेंट
2022-06-05 19:54:40 *Urgent Requirement*

*GRAMEEN KOOTA company Ltd* Credit Access Grameen Ltd

Designation: Field & Collection Exicutive.. (Role ...KM )

Location: Puducherry, Chidambaram, Cuddalore,Sirkali, Vadalur .

Gender : Male & Female

Experience : Freshers candidate Only..


Salary: ( Tr period TKM Rs.11525/- after confirmation KM salary Rs.14400/-)

Qualification : 12th pass &*Any Degree*

Interested candidate contact

*Area Manager* CA Babu - 6381070095
43 views16:54
ओपन / कमेंट