Get Mystery Box with random crypto!

நூலகம் ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது? அண்ணா | Tnpsc We Need To Know💪

நூலகம்

ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது? அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத் தளம் உட்பட எத்தனை அடுக்குகளைக் கொண்டது? எட்டு அடுக்குகள்

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? சீனா

நூலக விதிகளை உருவாக்கிய இந்திய நூலக அறிவியலின் தந்தை யார்?இரா.அரங்கநாதன்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தில் யாருக்கான நூல்கள் வைக்கப்பட்டுள்ளது?பார்வைத் திறன் குறைபாடு உடையோர்

நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது? தமிழ்நாடு

சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது? டாக்டர் ச.இரா.அரங்கநாதன் விருது

இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் எது?கொல்கத்தா

உலகின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? அமெரிக்கா

ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எது? சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சை