Get Mystery Box with random crypto!

Tnpsc We Need To Know💪

टेलीग्राम चैनल का लोगो blnt_05 — Tnpsc We Need To Know💪 T
टेलीग्राम चैनल का लोगो blnt_05 — Tnpsc We Need To Know💪
चैनल का पता: @blnt_05
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 5.04K
चैनल से विवरण

Job updates channel 👇👇
https://youtube.com/channel/UCUXgknJPm5wRxv26ffweKog
Subscribe panikooga ☝️☝️
and our Insta 42k page 👇👇
https://instagram.com/tnpsc_we_need_to_know?utm_medium=copy_link
Telegram channel 👇👇
https://t.me/Blnt_05
currentAffairs☝

Ratings & Reviews

2.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

1


नवीनतम संदेश

2022-08-31 14:20:00 Materials nalla iruku
Naanum itha use panren Contact pani vaagi use panikooga

Contact::: 8608321065
291 views11:20
ओपन / कमेंट
2022-08-31 14:18:57
கையால் எழுதப்பட்ட தமிழ் புத்தகம்

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை
பாடவாரியாக ஒரு வரி வினாக்கள்

முக்கியமான அனைத்து பகுதிகளில் இருந்தும் கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளன.(New+Old)

நமது புத்தகத்திலிருந்து கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன.

புத்தகத்தின் விலை 500 ரூபாய் மட்டுமே.

இந்த புத்தகத்தை வாங்க என்னுடைய Whatsapp ல் (8608321065) SMS செய்து வாங்கி கொள்ளலாம்..

இலவச டெலிவரி உடன் உங்கள் வீட்டிற்கே இரண்டு, மூன்று நாட்களில் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வந்துவிடும்.

305 views11:18
ओपन / कमेंट
2022-08-30 09:17:59 Ssc stenographer recruitment
https://t.me/Blnt_05/3605

நடப்பு நிகழ்வுகள்

ஆகஸ்ட் 26,27

1)2022 ஆம் ஆண்டு இயற்கைக் குறியீட்டுத் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்திய பல்கலைக்கழகம் எது? ஹைதராபாத்

2)எந்த மாநிலத்தின் அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது? தமிழ்நாடு

3)இலங்கைக்கு Dornier 228 சிறிய வகை போர் விமானத்தை எந்த நாடு வழங்கியுள்ளது? இந்தியா

4)உலகின் சிறந்த 06 நகரங்களின் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய நகரம் எது? பெங்களூர்

5)கங்கை நதி தூய்மைப்படுத்த எத்தனை கோடி நிதி உதவி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?₹30 ஆயிரம் கோடி

6)சமீபத்தில் எத்தனை தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது?06

7)சமீபத்தில் NATGRID புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? பியூஷ் கோயல்

8)சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்த கிரிக்கெட் வீரர் யார்? கெவின் ஓ பிரையன்

9)2023 முதல் 2027 வரை இந்தியா எத்தனை சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளது?141

10)ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் புதிய நிர்வாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? சைமன் ஸ்டீல்

11)சமீபத்தில் எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமித்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்?03
585 views06:17
ओपन / कमेंट
2022-08-29 09:18:30 Ssc stenographer recruitment 2022
Qualification: 12th pass
642 views06:18
ओपन / कमेंट
2022-08-28 08:00:55 முக்கிய நிகழ்வுகள் :-

1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகில் முதல் முறையாக வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு அமெரிக்காவில் ஆரம்பமானது.

1789ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்.

1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது.


பிறந்த நாள் :-

அய்யன்காளி
தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத் தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.

இவர் ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 1904-ல் தொடங்கினார். கேரளாவில் முதல் முறையாக நடந்த இந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, 'ஞாயிற்றுக்கிழமை ஓய்வு' உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தது.

சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றுக்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.

காந்தியடிகள் 1937-ல் வெங்கனூர் சென்று இவரை சந்தித்து, இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார். தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளியான அய்யன்காளி தனது 78-வது வயதில் (1941) மறைந்தார்.


ப்ராக் கோராக்புரி
இந்திய எழுத்தாளர், கவிஞர், விமர்சகரான ப்ராக் கோராக்புரி 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி கோரக்பூரில் பிறந்தார்.

இவர் மாகாண சிவில் சேவை (P.C.S.) மற்றும் இந்திய சிவில் சேவையில் (I.C.S.) தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றுவதற்காக அதை ராஜினாமா செய்தார்.

இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இலக்கிய விருது, ஞானபீட விருது மற்றும் 1960-ல் சாகித்திய அகாடமி விருதை பெற்றுள்ளார். இவர் 1982ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி புது தில்லியில் இறந்தார்.
793 views05:00
ओपन / कमेंट
2022-08-27 06:19:17 சாகித்ய விருது அறிவிப்பு:
Our telegram group for job notification pdf
https://t.me/Blnt_05

சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதை தமிழ் எழுத்தாளர் காளிமுத்து பெறுகிறார்.

தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற கவிதை தொகுப்புக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருத்தாளர்களுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது.

Attend today
https://instagram.com/stories/tamilanbharathi_jobs/2913282567467534137?igshid=MDJmNzVkMjY=
778 views03:19
ओपन / कमेंट
2022-08-27 06:10:06
குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்
Anonymous Quiz
29%
முல்லை , குறிஞ்சி , மருதம் நிலங்கள்
50%
குறிஞ்சி , மருதம் , நெய்தல் நிலங்கள்
13%
குறிஞ்சி , பாலை , நெய்தல் நிலங்கள்
8%
மருதம் , நெய்தல் , பாலை நிலங்கள்.
230 voters580 views03:10
ओपन / कमेंट
2022-08-27 06:09:14
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆட்டங்கள் ------- வகைப்படும்.
Anonymous Quiz
25%
எட்டு
18%
பத்து
44%
பதினொன்று
14%
பன்னிரண்டு
243 voters562 views03:09
ओपन / कमेंट
2022-08-27 06:08:21
இரு வரிசையில் நின்று ஆண்கள் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டம்
Anonymous Quiz
16%
காவடியாட்டம்
13%
மயிலாட்டம்
38%
ஒயிலாட்டம்
33%
தேவராட்டம்
240 voters554 views03:08
ओपन / कमेंट