Get Mystery Box with random crypto!

அதிமுக ஆட்சி காலத்தில் பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடு | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

அதிமுக ஆட்சி காலத்தில் பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த #எதிர்க்கட்சி திமுக, 2019ம் வருடம் செப்டெம்பர் மாதத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், cut out வைக்க மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்போ அவர்கள் #ஆளுங்கட்சி..

இந்த ஆபத்தான பேனர் மற்றும் கொடி கம்பங்களால் மேலும் ஒரு உயிரிழப்பு நடப்பதற்கு முன்னால் பேனர் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படுமா? ஆபத்தான வகையில் பேனர்கள் வைத்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? சாலைகளில் எந்த அனுமதியும் இல்லாமல் பேனர் கொடிகள் வைத்த போது அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்களா?