Get Mystery Box with random crypto!

காவல்துறை சீர்திருத்தங்கள்: ஆளும் அரசியல் வர்க்கத்தின் பிடியி | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

காவல்துறை சீர்திருத்தங்கள்:
ஆளும் அரசியல் வர்க்கத்தின் பிடியிலிருந்து காவல்துறையை விடுவித்து சுதந்திரமாக்க மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்டு குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் காவல்துறையில் சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க https://bit.ly/2KwvmQk