Get Mystery Box with random crypto!

கலாசத்தம்மன் கோவில் வாசல் வரை அந்த சாலையின் அகலம் என்ன? 10 மீட | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

கலாசத்தம்மன் கோவில் வாசல் வரை அந்த சாலையின் அகலம் என்ன?
10 மீட்டர்.
கோவிலை தாண்டியவுடன் அதன் அகலம் என்ன?
10 மீட்டர்.
கோவில் வாசல் முன்பாக மண்டபம் கட்டும் இடத்தில் அந்த சாலையின் அகலம் என்ன?
2.5 மீட்டர்.
அப்போ மீதி 7.5 மீட்டர் எங்கே?
கோவில் கமிட்டியில் இருக்கும் ராமாபுரம் பகுதி திமுக கவுன்சிலர்கள் பதில் சொல்வார்களா? தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்பாரா?