Get Mystery Box with random crypto!

கட்ட பஞ்சாயத்து செய்து ஆளை கடத்தி, மிரட்டி, அடித்து சொத்துக்கள | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

கட்ட பஞ்சாயத்து செய்து ஆளை கடத்தி, மிரட்டி, அடித்து சொத்துக்களை எழுதி வாங்கிய காவலர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. புகாருக்கு உள்ளாகியுள்ள தினகரன் IPS இன்னும் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.

தப்பி ஓடிய காவலர்களுக்கு உதவிய 3 பேரை தற்பொழுது தான் பிடித்துள்ளார்களாம். என்ன ஒரு வேகம் !!

விவரங்களுக்கு