Get Mystery Box with random crypto!

கடிகார முள் ஏன் இடமிருந்து வலமாகச் சுற்றுகிறது? சூரியக் க | ஏன்❓ எதற்கு❓ எப்படி❓⚠️ Enn❓ Etharkku❓ Eppadi❓ 🌐 Why❓💡 - Why OLBN ™

கடிகார முள் ஏன் இடமிருந்து வலமாகச் சுற்றுகிறது?

சூரியக் கடிகாரம் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியக் கடிகாரத்தில் சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்ததால், கடிகார டயலின் மையத்தில் உள்ள சுட்டி (கடிகார முள்) இடமிருந்து வலமாக வட்டமாக நகரும்படி அமைக்கப்பட்டது.

இந்த கடிகார அமைப்புதான் இன்றுவரை தொடர்கிறது.

@Why_OLBN