Get Mystery Box with random crypto!

கல்வி அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அமையட்டும்! | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

கல்வி

அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அமையட்டும்!

தாய் மொழி வழி கல்வியை மட்டுமே மாணவர்கள் கற்கட்டும்!

அனைத்து மக்களுக்கும் குருகுல வழி கல்வி மீண்டும் மலரட்டும்!

பானு வீட்டு வழி கல்வி முறை அனைத்து மக்களையும் சென்றடையட்டும்!

கல்வி நிலையங்கள் அனைத்தையும் அரசே இலவசமாக நடத்தட்டும்!

குழந்தைகள் கல்வி முதல் பெரியவர்கள் கல்வி வரை அரசு இலவசமாக வழங்கட்டும்!

மாணவர்களுக்கு அறிவுநுட்பமான கல்வியை மட்டுமே அரசு வழங்கட்டும்!

தகுதியான ஆசிரியர்களை மட்டுமே அரசு தேர்ந்தெடுக்கட்டும்!

மாணவர்களுக்கு அறிவுநுட்பமான கல்வியுடன் கட்டாயமாக விவசாயம், விளையாட்டு, ஆன்மீகம், ஆராய்ச்சி, சுய தொழில் கற்று கொடுக்கட்டும்!

கல்வியுடன் பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு அரசு உருவாக்கட்டும்!

வளமான கல்வியின் மூலம் நாடும் நாட்டு மக்களும் வளமான வாழ்க்கை வாழட்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!