Get Mystery Box with random crypto!

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை 'அனைவருக்கும் நன்றி பிரார்த்தனை' | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

"அனைவருக்கும் நன்றி பிரார்த்தனை"

பொறுமையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி!

நல்ல செயல்கள் செய்யும் அனைவருக்கும் நன்றி!

அமைதியாக இருக்கும் அனைவருக்கும் நன்றி!

பொறுப்புடன் செயல்படும் அனைவருக்கும் நன்றி!

விழிப்புணர்வை ஏற்படுத்தும் அனைவருக்கும் நன்றி!

அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு தரும் அனைவருக்கும் நன்றி!

கடமையை சரிவர செய்யும் அனைவருக்கும் நன்றி!

அனைவரின் நலனுக்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி!

அனைத்திற்கும் துணையாய் இருக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி!

இவற்றை சாத்தியப்படுத்திய இறை ஆற்றலுக்கு
நன்றி! நன்றி! நன்றி!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்