Get Mystery Box with random crypto!

இன்றைய கூட்டு பிரார்த்தனை 'பிரபஞ்சத்திற்கு நன்றி உணர்வை வெளி | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

இன்றைய கூட்டு பிரார்த்தனை

"பிரபஞ்சத்திற்கு நன்றி உணர்வை வெளிப்படுத்துவோம்"

நான் நலமாக இருக்கிறேன், பிரபஞ்சத்திற்கு நன்றி!

நான் வளமுடன் வாழ்கிறேன், பிரபஞ்சத்திற்கு நன்றி!

நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்,
பிரபஞ்சத்திற்கு நன்றி!

நான் அமைதியாக வாழ்கிறேன்,
பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனது தேவைகளை
பூர்த்தி செய்யும்
பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனது விருப்பங்களை நிறைவேற்றும் பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனது நல்ல எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனது சக்தியாய்
இருக்கும்
பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனக்கு ஊக்கமளிக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனக்கு நம்பிக்கை அளிக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனக்கு வீரத்தை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனக்கு தைரியம் அளிக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி!

எனக்குத் துணிச்சல் அளிக்கும்
பிரபஞ்சத்திற்கு நன்றி!

என்னை அன்பு உடையவனாக மாற்றிய,
பிரபஞ்சத்திற்கு நன்றி!

என்னை புத்திசாலியாக்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி!

என்னை பலசாலியாக்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி!

என்னை சக்திசாலியாக்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி!

என்னை அறிவாளியாக்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி!

எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா கால கட்டத்திலும், எந்நேரத்திலும்,
எந்த சமயத்திலும், எப்பொழுதுமே, என்னுடன் பயணிக்கும்
பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! நன்றி! நன்றி!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!