Get Mystery Box with random crypto!

வாழ்க வையகம், வாழ்க வையகம் சென்னை, செம்பரம்பாக்கத்தை சேர்ந் | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

வாழ்க வையகம், வாழ்க வையகம்

சென்னை, செம்பரம்பாக்கத்தை சேர்ந்த M.சுகந்தமணி அவர்களின் உடல்நிலை மேம்பட்டு, முழுமையாக குணமடையவும், தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு தான் விரும்பும் துறையில் சேர்ந்து, விரும்பும் நிலையை அடைந்து இன்புற்று வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றல் அருள்புரியட்டும்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்