Get Mystery Box with random crypto!

*10th, 12th Public Exam May 2022 Result - Direct Link!* பிளஸ | Toppers Education

*10th, 12th Public Exam May 2022 Result - Direct Link!*

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் வெளியிடப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை கீழ்கண்ட இணையதள இணைப்புகளில் காணலாம்.

இந்த இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

https://bit.ly/3HCbXGC