Get Mystery Box with random crypto!

1. சிம்மவிஷ்ணு களப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் | TNPSC MYGURUPLUS

1. சிம்மவிஷ்ணு களப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர்

2. முதலாம் மகேந்திரவர்மன் பல்லவ அரசின் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கியவர்

3. அபராஜிதன் கடைசி பல்லவ மன்னன்

4. இரண்டாம் நரசிம்மவர்மன் சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பி & வரவேற்றவர்

5. இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மனை வெற்றி கொண்டு வங்கியை கைப்பற்றிய அரசர்


First on telegram