Get Mystery Box with random crypto!

GK Free Test batch அடுத்துள்ள 130 நாட்கள் 130 பாடங்கள் தின | TNPSC MYGURUPLUS

GK Free Test batch

அடுத்துள்ள 130 நாட்கள் 130 பாடங்கள்

தினமும்/அல்லது ஒருநாள்விட்டு ஒருநாளோ, ஒன்று/இரண்டு பாடமாகவோ ஆன்லைன் தேர்வு , ஆன்லைன் Study material,With PDF Download

தேர்வு அட்டவணை வழங்கப்படாது.. நீங்கள் படிக்கும் வழக்கமான படிக்கும் முறையோடு இந்த தேர்வுகளை எழுதிப் பார்த்துக்கொள்ளலாம்.

அட்டவணை வழஙகப்படாத காரணம் முதல்நாள் தேர்வு எழுதுபவர்கள் அடுத்த அடுத்த தேர்வுகளில் பங்கெடுப்பது இல்லை...அதனால் குறிப்பிட்ட மாணவர்கள் எண்ணிக்கை குறையும்பொழுது வேறு வழியின்றி தேர்வும் நிறுத்தப்படுகிறது.எனவே அந்த சுழலை கருத்தில்கொண்டு இந்த முறை இப்போது பயன்படுத்தப்படுகிறது. எனவே அவ்வப்போது பகிரப்படும் தேர்வுகளை எப்பொழுதும்,எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிப் பார்த்துக்கொள்ளலாம்.

[இந்த நாளில் இந்த தேர்வு என்ற எந்த வரையறையும் கிடையாது. தேர்வுகள் வகுப்பு வாரியாகவே இருக்கும்]

எந்த ஒரு நல்ல முயற்சியை தொடரந்து மேற்கொள்ளவும் ஒரு உத்வேகம் தேவை...
உதாரணமாக கட்டணப் பயிற்சியில் கட்டணம் உத்வேகம்...இங்கு கட்டணம் இல்லை எனில், எங்களுக்கு உங்கள் பகிர்தல்கள்(Shares), உங்கள் ஆர்வம் மட்டுமே உத்வேகம்.

இந்த தேர்வுகளை முடிந்தளவு Desktop/laptopல் உபயோகியுங்கள்.அதில் எந்த இடையூறும் ஏற்படாது (Adblock myguruplus வெப்சைட்டிற்க்குமாவது Disable செய்திருக்க வேண்டும்)

சில மொபைல்களிலுள்ள Browser settingsஆல் சில நேரங்களில் தேர்வை Submit செய்ய முடிவதில்லை.எனவே மொபைலில் பயன்படுத்துபவர்கள் Chromeல் Incognito mode ஐ பயன்படுத்தவும். அல்லது கணினி அறிவுள்ளவர்கள் Normal modeல் பயன்படுத்தலாம்

அனைவரும் Register மற்றும் login செய்திருப்பது அவசியம் மற்றும் கட்டாயம்
Register here:
https://myguruplus.in/register/

விரைவில் தேர்வு பக்கம் இங்கு பகிரப்படும்