Get Mystery Box with random crypto!

நடப்பு நிகழ்வுகள் புராஜெக்ட் WARDEC AI இயங்கும் போர் கேம் மை | Current affairs Tamil 📝📌

நடப்பு நிகழ்வுகள்

புராஜெக்ட் WARDEC AI இயங்கும் போர் கேம் மையத்தை எந்த நாடு தொடங்கி உள்ளது? இந்தியா

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபட்ட 10 லட்சம் ஆஷா பெண் ஊழியர்களுக்கு விருது வழங்கிய அமைப்பு எது?உலக சுகாதார அமைப்பு

சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்டு உள்ள பொருளாதாரக் கூட்டமைப்பின் பெயர் என்ன?இந்தோ பசுபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

சமீபத்தில், குதுப்மினார் ஒரு நினைவுச்சின்னம்,வழிபாட்டு தலம் அல்ல என தெரிவித்துள்ளது எது? தொல்பொருள் ஆய்வுத் துறை

உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் தெற்காசியாவில் முதலிடத்தை பிடித்துள்ள நாடு எது? இந்தியா

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி எந்த மாநிலத்தில் அனுசரிக்கப்படுகிறது? கர்நாடகா

ஐக்கிய நாடுகள் சபையால் சுய ஆட்சி அல்லாத பிரதேச மக்களுடன் சர்வதேச ஒற்றுமை வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?மே 25 முதல் 31 வரை

உலக தைராய்டு விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?மே 25

பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்தியா எத்தனை தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது? ஏழு

மொத்த போர் வலிமையின் அடிப்படையில் உலக விமான சக்தி குறியீட்டில் இந்திய விமானப்படை எத்தனையாவது இடத்தில் உள்ளது? மூன்றாவது இடம்

சமீபத்தில்,புது தில்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? வினய்குமார் சக்சேனா