Get Mystery Box with random crypto!

ஒரு நிறுவனம் டெபாசிட் திட்டம் மூலம் நிதித் திரட்டுகிறது எனில், | Tamil Share

ஒரு நிறுவனம் டெபாசிட் திட்டம் மூலம் நிதித் திரட்டுகிறது எனில், அதன் கிரெடிட் ரிஸ்க் என்னவாக இருக்கும் என்பதை அதற்குக் கொடுக்கப்படும் தரக் குறியீட்டைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். AAA, AA, BBB, BB, C, D என இந்தத் தரக் குறியீடுகள் இருக்கின்றன. AAA எனில், அந்த நிறுவன ஃபிக்ஸட் டெபாசிட்டில் தாராளமாக முதலீடு செய்யலாம். AA தரக் குறியீடு எனில் அதில் ஓரளவுக்கு ரிஸ்க் இருக்கும். அதற்கும் கீழ் உள்ள தரக்குறியீடுகள் கொண்ட நிறுவனத்தின் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் தயவுசெய்து முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில், தரக்குறியீடு குறைய குறைய அதில் ரிஸ்க் அதிகமாகிக்கொண்டே போகும்.