Get Mystery Box with random crypto!

ஒலிப்புத்தகங்கள்

टेलीग्राम चैनल का लोगो tamilaudiobooks — ஒலிப்புத்தகங்கள்
टेलीग्राम चैनल का लोगो tamilaudiobooks — ஒலிப்புத்தகங்கள்
चैनल का पता: @tamilaudiobooks
श्रेणियाँ: साहित्य
भाषा: हिंदी
देश: भारत
ग्राहकों: 5.25K
चैनल से विवरण

இங்கு 🔊 தமிழில் ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவிலான புத்தகத்தை பெற்று மகிழுங்கள்...!
@TamilAudioBooks
🅾 Powered ßy @WhatsUpNowBot
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

Ratings & Reviews

5.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 35

2021-09-09 04:32:37 Watch "சித்த மருத்துவமும் நோய் எதிர்ப்பாற்றலும் கேள்வி பதில் அமர்வு | சித்த மருத்துவர் பிரியங்கா சிவராஜ்" on YouTube


431 viewsதமிழ் , 01:32
ओपन / कमेंट
2021-09-08 19:34:30
.

வாசிப்பு என்ன கற்றுத்தரும்...?

நல்லவை இவைதான் என்று
அல்லவை எவை என்று...
நேசிப்பது ஏன் அவசியம் என்று
யாசிப்பது ஏன் கூடாது என்று
அறிவால் அறியக்கூடியவை யாதென்று
அறியாதவற்றை ஏன் அறியக்கூடாதென்று
அன்பு செலுத்துவதனால் என்ன ஆகுமென்று...
பண்பினால் எவற்றை அடையலாம் என்று
நெஞ்சகம் என்ன செய்யுமென்று
வஞ்சகம் எப்படி செய்யுமென்று
கூடவரும் நட்பு எப்படிப்பட்டதென்று
கூடா நட்பு எப்படி வாருமென்று
மனதினை எப்படி பண்படுத்துவது என்று
அடுத்தவர் மனத்தை ஏன் புண் படுத்தக்கூடாது என்று
மெய் எதனைச் சாதிக்கும் என்று
பொய் எதனைச் சரிக்கும் என்று

எல்லாவற்றையும் விட...
வாழ்தல் எப்படி என்பதை வாஞ்சையுடன் கற்றுத்தரும்...
.

#ஆதலால்_வாசிப்பீர்

.
424 viewsதமிழ் , 16:34
ओपन / कमेंट
2021-09-08 17:46:32 Watch "Karl Marx Biography - S. Ramakrishnan speech | காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன்" on YouTube


415 viewsதமிழ் , 14:46
ओपन / कमेंट
2021-09-07 04:10:53 Watch "சிந்துவெளி முதல் வைகைக் கரை வரை - கலாசார பண்பாட்டுத் தொடர்ச்சிகள் | திரு. சுந்தர் கணேசன்" on YouTube


585 viewsதமிழ் , 01:10
ओपन / कमेंट