Get Mystery Box with random crypto!

திரு. சு. வெங்கடேசனின்.. வீரயுக நாயகன் வேள்பாரி.. அத்தியா | ஒலிப்புத்தகங்கள்

திரு. சு. வெங்கடேசனின்..
வீரயுக நாயகன் வேள்பாரி..





அத்தியாயம் - 06

காக்கவிரிச்சியின் அகோர தாக்குதல்!!

---------------------------------

அப்படி என்னதான் இருக்கு இதில்...

• இதுவரை தமிழ் இலக்கியத்தில் யாரும் பேசாத 'அதை' பற்றி சு.வெ பேச காரணம் என்ன?

• சு.வெ குறிப்பிடும் அணில்வால்திணை உண்மையா?

• பிரண்டைக்கு வந்த சோதனை !?

• விளக்கேற்ற சிறந்த எண்ணெய் எது?

• என்ன கூத்து இதுலாம்?

• Whistle என்ற வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன?

• யார் அந்த உமணர்கள்?

ஆகிய கேள்விகளுக்கு சுவாரஸ்யமான விடைகள் உள்ளது..

வேள்பாரி அத்தியாயம் - 06ல்

வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!!