Get Mystery Box with random crypto!

அன்பே உன் *விழிமொழி* பார்த்தபின் எனக்கு. என் *தாய் | Tamil WhatsApp Status🌺 TAMIL VIDEOS 🌺

அன்பே
உன்
*விழிமொழி*
பார்த்தபின்
எனக்கு. என்
*தாய்மொழி*
மறந்து போனது

உன்
*குரலிசை*
கேட்டபின் ரன்
*குழலிசை*
வெறுத்துப்போனது

அன்றாடும் காணும்
*கண்காட்சி* கள்

மறைந்து நான் காணும்
அத்தனையும்
*உன் காட்சி* யாக
ஆனதடி

*உயிர்வளி*
உள்சென்று
*உயிர்வலி*

தருகிறது உன் நினைவால்

ஏது மருந்து
இந்நோய்க்கு

நீ நீயேதான்