Get Mystery Box with random crypto!

ஒரே நபரையே தொடர்ந்து வருடக்கணக்கில் காதலிக்கிறோம் என்றால்.. ம | Funny Videos & Sema Comedy - செம காமெடி Memes 😂🤣😜 சிரிப்பு - நகைச்சுவை 😜 Stress Buster 🤣😍

ஒரே நபரையே தொடர்ந்து வருடக்கணக்கில் காதலிக்கிறோம் என்றால்..

முதல் காரணம்
அவரை பழி வாங்குகிறோம்
என்று அர்த்தம்..

மறு காரணம்
வேற ஆப்சன் இல்லை
என்று மட்டுமே...

@SemaComedy