Get Mystery Box with random crypto!

தமிழ் 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் 3 கட்டளைகள் செய்தே | SAIS Tamil Full video 2023

தமிழ் 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் 3 கட்டளைகள் செய்தே ஆக வேண்டும் அதை செய்தால் மட்டுமே 100க்கு 100 க்கு வாங்க முடியும். கணிதம் 25 க்கு 25 வாங்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் செய்தே ஆக வேண்டும்.



பொது அறிவு பொறுத்தவரை புரிந்து படிப்பவர்கள் மட்டுமே குரூப் 4 தேர்வில் வினாக்களுக்கு பதில் அடிக்க முடியும் அதனால் சில விஷயங்கள் மனப்பாடம் என்றும் சில பகுதிகள் புரிந்து படிக்க வேண்டும் என்றும் பிரித்து உள்ளோம்.


8 விதமான பொருட்கள் கையில் இருக்க வேண்டும்.


தினமும் நாங்கள் சொல்லும் நேரத்தில் தயாராக இருக்க வேண்டும்.



எங்கு வேண்டுமானாலும் படி ஆனால் சாய்ஸிலும் படி என்ற திட்டத்தை இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.


நமக்கு தேவை பணி நியமன ஆணை என்று மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.


கடினமான உழைப்பு தேவை அதே நேரத்தில் ஸ்மார்ட் பணியும் செய்ய வேண்டும் எதை எதற்கு செய்ய வேண்டும் என்று தெரிந்தால் போதும் . எல்லாரும் படிக்கும் ஸ்டைலில் படிக்க வேண்டாம் உங்கள் என்று தனித்துவமான ஒன்று இருக்கும் அதையும் மனதில் வைத்து சில விஷயங்கள் தருவோம்.


காலை 4:30 மணிக்கு பாருங்கள்

நன்றி