Get Mystery Box with random crypto!

TET EXAM -2 ஆம் தாள் மட்டுமே நடத்த திட்டமிட்டு உள்ளேன். அதற்க | SAIS Tamil Full video 2023

TET EXAM -2 ஆம் தாள் மட்டுமே நடத்த திட்டமிட்டு உள்ளேன். அதற்கான திட்ட வடிவமைப்பு நாளை விளக்கமாக தரப்படும். நாளை காலை 11 மணிக்கு டெட் தேர்வு பற்றிய விளக்கங்கள் யூடியூப் சேனலில் தரப்படும். உங்களுக்கு முழு அட்டவணை ஞாயிறு அன்று மாலை தரப்படும். டெட் தேர்வில் வெல்ல இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அதை நீங்கள் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நன்றி