Get Mystery Box with random crypto!

அனைவருக்கும் வணக்கம் தற்போது சிலபஸ் பற்றிய விளக்கம் குரூப் | SAIS Tamil Full video 2023

அனைவருக்கும் வணக்கம் தற்போது

சிலபஸ் பற்றிய விளக்கம்


குரூப் 4 தேர்வில் புக் பேக் அவசியம் என்ன?


பழைய புத்தகங்களில் எவ்வளவு முக்கியம் எப்படி படிக்க வேண்டும்?

கணிதம் ரேட்டிங் முறை தர உள்ளோம்.


மெயின் தேர்வு வெற்றி பெற 3 விஷயம் மட்டுமே போதும்.

புதிதாக குரூப் 4 படிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?


எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது.ஏன் ?


இந்த வீடியோவை இன்று மதியம் நீங்கள் பார்க்கலாம் பாருங்கள் மிக மிக தெளவான முடிவு எடுப்பீர்கள் வெற்றிக்கு வழி இருக்கிறது அதை நாம் தான் தேட வேண்டும்